• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 2

Sridevi@vicappugivi

Active member
Member
அப்போ ஈஸ்வரிக்கும் கதிர் லவ் தெரிஞ்சி தான் வீட்ல இல்லாம ஒரு வருஷம் வெளியூர் போய்ட்டானா வெற்றி ஜோடி யாருன்னு பாக்க வைட்டிங் மா ❤❤❤
 

ரோஜா

✍️
Writer
அப்போ ஈஸ்வரிக்கும் கதிர் லவ் தெரிஞ்சி தான் வீட்ல இல்லாம ஒரு வருஷம் வெளியூர் போய்ட்டானா வெற்றி ஜோடி யாருன்னு பாக்க வைட்டிங் மா ❤❤❤
அது ஒரு பஞ்சாயத்து. 😅
என்ன னு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் 😊

வெற்றி ஜோடி அடுத்த எபி ல வராங்க 🥰

நன்றிகள் பல sis 🥰🥰
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவர் தான் மெயின் ஹீரோவா?
ஹீரோ, ஹீரோயின் மீட்டிங் பார்க்க வெயிட்டிங்
 

ரோஜா

✍️
Writer
இவர் தான் மெயின் ஹீரோவா?
ஹீரோ, ஹீரோயின் மீட்டிங் பார்க்க வெயிட்டிங்
ரெண்டு பேருமே மெயின் தான் 🤩

வெற்றி - தேன், கதிர் - புவனா அஹ் சீக்கிரமா சந்திக்க வச்சுருவோம் 😍

நன்றிகள் sis 🥰🥰
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
மயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா......
(இந்த மயிலாப்பூர் மாமி யார்னு தெரியலையேப்பா)
பூக்களை ரசிக்க புவனாவும் பவியும் கிளம்பிட்டாங்க
காதல் ரோஜாக்கள்
யார் யார் கைக்கு கிடைக்கும்னு தெரியலையே????
கதிரு கெட்டப்பு கச்சிதம்
கருப்பு சட்டை வெள்ளை வேட்டி
கலக்கல்.....
ரோஜாவுக்கு ஒரு
ரோஜா பூங்கொத்து 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் சகி......
 

ரோஜா

✍️
Writer
மயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா......
(இந்த மயிலாப்பூர் மாமி யார்னு தெரியலையேப்பா)
பூக்களை ரசிக்க புவனாவும் பவியும் கிளம்பிட்டாங்க
காதல் ரோஜாக்கள்
யார் யார் கைக்கு கிடைக்கும்னு தெரியலையே????
கதிரு கெட்டப்பு கச்சிதம்
கருப்பு சட்டை வெள்ளை வேட்டி
கலக்கல்.....
ரோஜாவுக்கு ஒரு
ரோஜா பூங்கொத்து 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் சகி......
போட்டி முடிந்ததும் தெரிஞ்சிடும் சகி 🥰

காதல் ரோஜாக்கள் யாருக்கு யாருனு 2 எபில தெரிஞ்சிடும். 🌹😍

கருப்பு சட்டை, வெள்ள வெட்டி காம்பினேஷன் கட்சிதமே 🤩

தங்கள் வாழ்த்துக்கும், கருத்திற்கும் ரொம்ப நன்றிகள் sis 😍😍
 

Thani

Well-known member
Member
அட கண்ணனிடம் புவனாவை பத்திரமா பாக்கணும் என்று மிரட்டி சொன்ன பாசக்கார பயபுள்ளயா கதிர் 😀
அடடா காமேரா ...எல்லாம் அழும் என்று எனக்கு தெரியாம போச்சே 😜🤣🤣🤣
சூப்பர் சூப்பர் சிஸ்❤️
 

ரோஜா

✍️
Writer
அட கண்ணனிடம் புவனாவை பத்திரமா பாக்கணும் என்று மிரட்டி சொன்ன பாசக்கார பயபுள்ளயா கதிர் 😀
அடடா காமேரா ...எல்லாம் அழும் என்று எனக்கு தெரியாம போச்சே 😜🤣🤣🤣
சூப்பர் சூப்பர் சிஸ்❤️
ஆமா ப்பா அந்த பாசக்கார பயபுள்ள கதிர் தான். 🤩😁

கொடுமையா போஸ், எக்ஸ்பிரசன் கொடுத்தா அது பாவம் என்ன செய்யும் 😂🤭

நன்றிகள் பல சகி 🥰🥰
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom