நன்றிகள் சகோ ❤Nice epi
நன்றிகள் சகோ ❤Nice epi
அது ஒரு பஞ்சாயத்து.அப்போ ஈஸ்வரிக்கும் கதிர் லவ் தெரிஞ்சி தான் வீட்ல இல்லாம ஒரு வருஷம் வெளியூர் போய்ட்டானா வெற்றி ஜோடி யாருன்னு பாக்க வைட்டிங் மா ❤❤❤
ரெண்டு பேருமே மெயின் தான்இவர் தான் மெயின் ஹீரோவா?
ஹீரோ, ஹீரோயின் மீட்டிங் பார்க்க வெயிட்டிங்
போட்டி முடிந்ததும் தெரிஞ்சிடும் சகிமயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா......
(இந்த மயிலாப்பூர் மாமி யார்னு தெரியலையேப்பா)
பூக்களை ரசிக்க புவனாவும் பவியும் கிளம்பிட்டாங்க
காதல் ரோஜாக்கள்
யார் யார் கைக்கு கிடைக்கும்னு தெரியலையே????
கதிரு கெட்டப்பு கச்சிதம்
கருப்பு சட்டை வெள்ளை வேட்டி
கலக்கல்.....
ரோஜாவுக்கு ஒரு
ரோஜா பூங்கொத்து
வாழ்த்துக்கள் சகி......
ஆமா ப்பா அந்த பாசக்கார பயபுள்ள கதிர் தான்.அட கண்ணனிடம் புவனாவை பத்திரமா பாக்கணும் என்று மிரட்டி சொன்ன பாசக்கார பயபுள்ளயா கதிர்
அடடா காமேரா ...எல்லாம் அழும் என்று எனக்கு தெரியாம போச்சே
சூப்பர் சூப்பர் சிஸ்