ஆமா சரியா சொன்னீங்கசூப்பர் நான் கெஸ் பண்ணது சரியா போச்சு சுந்தரம் இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா இந்த மாணிக்கம் என்ன மனுஷன்
ஆமா அவங்க ரெண்டு பேரும் தான் பிரச்சனைக்கு காரணம்
என்னாச்சுனு அடுத்தடுத்த எபில தெரிஞ்சிடும் sis
ரொம்ப நன்றி
ஆமா சரியா சொன்னீங்கசூப்பர் நான் கெஸ் பண்ணது சரியா போச்சு சுந்தரம் இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா இந்த மாணிக்கம் என்ன மனுஷன்
அம்புட்டு ட்விஸ்ட் ஆஹ் வா இருந்துச்சு ஜிநாலடி தூரத்தில் எட்டி நின்று,
நெருடலோடு பழகியவர்கள்,
நண்பர்கள் என்று நினைத்தால்,
நெருங்கின சொந்தம் என்று,
நெத்தியடி கொடுக்கும் ஆத்தரே,
நின்னை என்ன சொல்ல