• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 15

ரோஜா

✍️
Writer
Nice update sis :love: pidikama vetri ammava kalyanam pannittu avanga iranthu pona pinnadi love panna meenatchiya kalyanam panniyirukkaru manikkam.. idhula manikkamum., sundharamum ennana villathanam pannanganu theriyalaye..
அப்டின்றிங்க 🤔

என்ன விஷயம், யார் பிரச்சனை பண்ணா னு பாப்போம் sis 😊

ரொம்ப நன்றி 🥰💝
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அண்ணனின் ஒதுக்கத்தில்
அமைதியாய் கதிர்....
தம்பியின் கோவத்தில்
தள்ளி நிற்க்கும் வெற்றி....
பெரியவர்களின் சண்டையில்
பெரிதும் வருந்திய
பிரிந்த பிள்ளைகள்....இருவரும்
பிரிந்தே வளர்ந்தாலும்
பாசம் விட்டு போகவில்லை....
பார்க்கும் போதெல்லாம்
பார்வை மாற்றம் மட்டுமே ....
அத்தானுக்காக மாமாவிடம்
ஆதரவாய் சண்டை போட்டா
ஆங்கிரி பேர்டு ட பிடிக்குமா???
அவன் கேள்வியில் தடுமாறினாலும்
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று
அவனையும் சீண்டினால்
விளையாட்டு பெண் புவனா.....
அவர்களின்
காதல் கதைக்கு
காத்திருக்கிறோம் ...
அருமை.....
 

ரோஜா

✍️
Writer
அண்ணனின் ஒதுக்கத்தில்
அமைதியாய் கதிர்....
தம்பியின் கோவத்தில்
தள்ளி நிற்க்கும் வெற்றி....
பெரியவர்களின் சண்டையில்
பெரிதும் வருந்திய
பிரிந்த பிள்ளைகள்....இருவரும்
பிரிந்தே வளர்ந்தாலும்
பாசம் விட்டு போகவில்லை....
பார்க்கும் போதெல்லாம்
பார்வை மாற்றம் மட்டுமே ....
அத்தானுக்காக மாமாவிடம்
ஆதரவாய் சண்டை போட்டா
ஆங்கிரி பேர்டு ட பிடிக்குமா???
அவன் கேள்வியில் தடுமாறினாலும்
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று
அவனையும் சீண்டினால்
விளையாட்டு பெண் புவனா.....
அவர்களின்
காதல் கதைக்கு
காத்திருக்கிறோம் ...
அருமை.....
வாவ் 😍😍

எபியா அப்டியே அழகா சொல்லிட்டிங்க 😍💖

காதல் கதை சீக்கிரம் வந்துடும் 💞

ரொம்ப நன்றி சிஸ் 🥰❣️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உன்னைப் போல அண்ணன் போல் யாரும் இல்லை...
ஹாஹா... அண்ணன்டா... தம்பிடா
 

Thani

Well-known member
Member
அண்ணன் தம்பியா பாசக்கார பயபுள்ளங்க தான் .......
கதிர் ஆங்கிரி பேர்ட் தான் 😀

கதை சூப்பரா தான் போகுது ...எந்த டவுட்டும் வேண்டாம்😀😀
 

ரோஜா

✍️
Writer
அண்ணன் தம்பியா பாசக்கார பயபுள்ளங்க தான் .......
கதிர் ஆங்கிரி பேர்ட் தான் 😀

கதை சூப்பரா தான் போகுது ...எந்த டவுட்டும் வேண்டாம்😀😀
ஆமாம் 🥰

🤭🤭

உங்கள் வார்த்தைகள் மீ வெரி ஹாப்பி sis 😁

ரொம்ப நன்றி 😍💞
 

Sridevi@vicappugivi

Active member
Member
சூப்பர் நான் கெஸ் பண்ணது சரியா போச்சு சுந்தரம் 😠😠😠 இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா இந்த மாணிக்கம் 😠😠😠😠என்ன மனுஷன் 😠😠😠😠
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom