• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 15

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇💓

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 15.1

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 15.2


கதை நல்லா போகுதா ப்பா? 🤔

இல்ல மொக்கையா போகுதா? திடீர்னு ஒரு டவுட் 😅😔

உண்மைய சொல்லுங்க நான் ஒன்னும் நெனச்சிக்க மாட்டேன் 😊🤗

இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. 😇🙃

(பி.கு) அந்த வீணா போனவனுங்க பேசுனது எழுத எனக்கும் புடிக்கல. Sry படிச்சிட்டு டென்ஷன் ஆகிடாதீங்க.
கதிர் அடிச்சிட்டாரு இல்ல.
அவனுங்கள முடிஞ்சா fb முடிச்சிட்டு அப்பறோம் மறுபடி இன்னும் அடி கொடுப்போம்.

வெற்றி மேல கோபம் இல்லலையே. 😅
அவர் கதிர் க்கு பிரச்சனை வந்துடுமோனு மட்டும் தான் அடிச்சாரு. ஓகே. 😊

அடுத்த எபி ல இருந்து பழைய fb.

அப்பறோம் ரெண்டு ஜோடியோட லவ் fb.😍

என்னால் முடிந்த அளவு நல்லா கொடுக்க ட்ரை பண்றேன்.

Word லிமிட் வேற பாக்கணும்.😅

ரெட் கலர் ஆங்கிரி பேர்ட் 🤭🤩

ca4b8840c344a3b3285442908ed1a397.jpg

அடுத்த எபி சனிக்கிழமை 😊

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 
Last edited:
அக்னி நட்சத்திரம் தான் ஆனால் இந்த சுந்தரம் தான் ஏதோ பண்ணிருக்காரு தங்கச்சிக்காகவா இல்லை தன்னலத்துக்காகவா.இதுல புவனா யாரு???
 

ரோஜா

✍️
Writer
அக்னி நட்சத்திரம் தான் ஆனால் இந்த சுந்தரம் தான் ஏதோ பண்ணிருக்காரு தங்கச்சிக்காகவா இல்லை தன்னலத்துக்காகவா.இதுல புவனா யாரு???
அக்னி நட்சத்திரம் 🤩

யார் என்ன பண்ணாங்கனு பாப்போம் சிஸ் 😊

ரொம்ப நன்றி 🥰💖
 
மொக்கையா போகுதுனா என்ன செய்றதா உத்தேசம்😜😜😜

வெற்றி கதிர் யாருனு புரிஞ்சிருச்சு...குறுக்க வர புவனா தான் யாருனு தெரியல...சுந்தரத்துக்கு ரெண்டு தங்கச்சியா...புவனா அப்பாவும் சுந்தரம் தம்பியா...வெற்றி புவனா கூட இருக்க பாட்டி யாரு...

ரஞ்சன் க்ரூப்ப டைம் இருக்கப்ப எல்லாம் வச்சு செய்துறலாம்😄
 

ரோஜா

✍️
Writer
மொக்கையா போகுதுனா என்ன செய்றதா உத்தேசம்😜😜😜

வெற்றி கதிர் யாருனு புரிஞ்சிருச்சு...குறுக்க வர புவனா தான் யாருனு தெரியல...சுந்தரத்துக்கு ரெண்டு தங்கச்சியா...புவனா அப்பாவும் சுந்தரம் தம்பியா...வெற்றி புவனா கூட இருக்க பாட்டி யாரு...

ரஞ்சன் க்ரூப்ப டைம் இருக்கப்ப எல்லாம் வச்சு செய்துறலாம்😄
தெரிலையே 🤭🤭😂

இனிமே அப்படி எழுதாம இருக்க முயற்சி செய்வேன் 😊

புவனா வெற்றியோட தாய் மாமன் பொண்ணு.

அடுத்த எபி ல தெரிஞ்சிடும் பாட்டி யாருனு 😊

3 எபில fb முக்கால்வாசி சொல்லிடுவேன் 😇

ஓகே டன் 😁

ரொம்ப நன்றி sis 🥰💖
 
Last edited:

Mathykarthy

Well-known member
Member
Nice update sis :love: pidikama vetri ammava kalyanam pannittu avanga iranthu pona pinnadi love panna meenatchiya kalyanam panniyirukkaru manikkam.. idhula manikkamum., sundharamum ennana villathanam pannanganu theriyalaye..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom