• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 15

ரோஜா

✍️
Writer
சூப்பர் நான் கெஸ் பண்ணது சரியா போச்சு சுந்தரம் 😠😠😠 இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா இந்த மாணிக்கம் 😠😠😠😠என்ன மனுஷன் 😠😠😠😠
ஆமா சரியா சொன்னீங்க 🤩

ஆமா அவங்க ரெண்டு பேரும் தான் பிரச்சனைக்கு காரணம் 😤

என்னாச்சுனு அடுத்தடுத்த எபில தெரிஞ்சிடும் sis 😊

ரொம்ப நன்றி 🥰💞
 
நாலடி தூரத்தில் எட்டி நின்று,
நெருடலோடு பழகியவர்கள்,
நண்பர்கள் என்று நினைத்தால்,
நெருங்கின சொந்தம் என்று,
நெத்தியடி கொடுக்கும் ஆத்தரே,
நின்னை என்ன சொல்ல:oops::oops::oops:
 

ரோஜா

✍️
Writer
நாலடி தூரத்தில் எட்டி நின்று,
நெருடலோடு பழகியவர்கள்,
நண்பர்கள் என்று நினைத்தால்,
நெருங்கின சொந்தம் என்று,
நெத்தியடி கொடுக்கும் ஆத்தரே,
நின்னை என்ன சொல்ல:oops::oops::oops:
அம்புட்டு ட்விஸ்ட் ஆஹ் வா இருந்துச்சு ஜி 😅

மிக்க நன்றி 🥰😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom