• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 11

ரோஜா

✍️
Writer
Nice epi
yepavume nama panrathu thappa theriyaathu aduthavanga panrathu boothakarama tha therium antha vagai alu kathir appa
kathir cirichiteve pora poda unakku irukku bhuvanakitaa adi
சரிதான் 😊

ஆமா இருக்கு அவருக்கு 🤭🤭

ரொம்ப நன்றி sis 🥰❣️
 

ரோஜா

✍️
Writer
கதிர் மேல செமகோவமா இருக்காள் புவனா சமாதான புறா பறக்குமா ...இல்லாதுபோனால்......😬
ஆமா. செம்ம கோபம் தான். என்ன ஆகுதுனு பாப்போம் 😊

ரொம்ப நன்றி சிஸ் 🥰❣️
 

ரோஜா

✍️
Writer
கதிர் மேல கொண்ட அன்பு
காத்திருப்பின் வேதனை
கன்னி அவள் பார்க்கும் வேளை
கண்ணன் யாரோ ஒரு பெண்ணுடன்
கண்ட நொடி
கள்ளம் தான் புகுந்ததோ....
கள்ளி மனதில்....
கோவம் தான்
கண்ணை மறைக்குதோ.....
💕💕💕💕💕💕💕
அழகான கவிதை 😍💞

ரொம்ப நன்றி sis 🥰❣️
 

ரோஜா

✍️
Writer
பின்னால வேற பொண்ண பார்த்ததும் பொறாமை😂

கதிர் அப்பாவுக்கு கதிர் புவனாவ காதலிக்கிறது பிடிக்கலையோ
இருக்கனும் ல sis 😁

ஆமா சிஸ் புடிக்கல ஏன்
னு பாப்போம் 😊

ரொம்ப நன்றி 🥰💞
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கண்ணாலே பார்த்தே காதல் பண்ணிட்டு இருந்தால் எப்போ கனக்சன் ஆகுறது 🤣
 

ரோஜா

✍️
Writer
கண்ணாலே பார்த்தே காதல் பண்ணிட்டு இருந்தால் எப்போ கனக்சன் ஆகுறது 🤣
🤭🤭

சீக்கிரம் பேச வைப்போம் sis 😊

ரொம்ப நன்றி 😍💞
 

New Episodes Thread

Top Bottom