மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!
டீஸர் ❤
ஏதோ ஒரு நினைப்பில் டக்கென சாலையை கவனிக்காது நடந்து சென்று கர்ச்சீப்பை கையிலெடுத்தாள்.
அப்போது அவளை நெருங்கி வந்த பைக் ஹாரன் அடித்தவாரு, சர்ரென சடன் பிரேக்கால் ஒலி எழுப்பி கிட்டதட்ட அவளுக்கருகே உரசியவாறு நின்றது.
ஹாரன் சத்தத்திலும், பைக் கிறீச்சிட்ட சத்தத்திலும் சுற்றம் உணர்ந்தவள், 'போச்சு.' என பயந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
சில நொடிகள் கழித்து,
'என்ன படத்துல வர மாதிரி பறக்காம ஸ்டெடியா நிக்கறோம். ஒருவேள நம்மள இடிச்சு பைக் பறந்துடுச்சா?
அப்படியும் இருக்குமோ?'
என்று அறிவாளித்தனமாக யோசித்து கண்களைத் திறக்க, எதிரே பைக்கில் அமர்ந்திருந்த கதிர் 'கவனமில்லாமல் இப்படி நடுரோட்ல வந்து நிக்குறாளே' என இவளைத் தீயாக முறைத்துப் பார்த்தான்.
அவனைக் கண்டு முதலில் வியப்பால் விழி விரிய… பின் என்ன என விவரிக்க முடியாதது போன்ற ஒரு பார்வையை செலுத்தினாள் புவனா.
====
தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற தோளில் வியர்வையை துடைத்தவாரு நிமிர்ந்து பார்த்தான் வெற்றி. யாரும் கண்ணில் படவில்லையெனினும் யாரென அறிவான்!
'இவ ஒருத்தி முன்னாடியே வர மாட்டா; பேசமாட்டா; ஆனா இந்த பார்வைக்கு ஒன்னும் குறச்சலே இருக்கறதில்ல.' என மனதுக்குள் சலித்துக் கொண்டான்.
ஆனாலும் அந்த கள்ளத்தனமான பார்வை பிடிக்காமல் இல்லை. சுடும் வெயிலைத் தாண்டி எப்போதும் போல சில்லென்ற ஒரு உணர்வு.
.......…...
.............
வயிறாரா சாப்பிட்டவன், சற்று நேரம் ஓய்வுக்குப் பின் வயலுக்குள் சென்றுவிட, இத்தனை நேரம் பதுங்கியிருந்த வைக்கபோருக்கு பின்னாலிருந்து சற்று எட்டி பார்த்தாள்... தேன்மொழி.
டீசர் நல்லாருக்கா ப்பா?
டீஸர் குட்டிதான். நாளைக்கு 1st எபி போடுறேன்.❤
பேமிலி அதுக்குள்ள என்ன பிரச்சனை, அத தாண்டி எல்லாரும் ஜோடி சேர்ந்தங்களா அப்படின்றது தான் ஸ்டோரி... ❤
கதையை என்னால முடிஞ்ச அளவு நல்லா கொண்டு போறேன் ப்பா.
படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.

Last edited: