• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! டீஸர்

ரோஜா

✍️
Writer
மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!


டீஸர் ❤


ஏதோ ஒரு நினைப்பில் டக்கென சாலையை கவனிக்காது நடந்து சென்று கர்ச்சீப்பை கையிலெடுத்தாள்.

அப்போது அவளை நெருங்கி வந்த பைக் ஹாரன் அடித்தவாரு, சர்ரென சடன் பிரேக்கால் ஒலி எழுப்பி கிட்டதட்ட அவளுக்கருகே உரசியவாறு நின்றது.

ஹாரன் சத்தத்திலும், பைக் கிறீச்சிட்ட சத்தத்திலும் சுற்றம் உணர்ந்தவள், 'போச்சு.' என பயந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

சில நொடிகள் கழித்து,
'என்ன படத்துல வர மாதிரி பறக்காம ஸ்டெடியா நிக்கறோம். ஒருவேள நம்மள இடிச்சு பைக் பறந்துடுச்சா?
அப்படியும் இருக்குமோ?'

என்று அறிவாளித்தனமாக யோசித்து கண்களைத் திறக்க, எதிரே பைக்கில் அமர்ந்திருந்த கதிர் 'கவனமில்லாமல் இப்படி நடுரோட்ல வந்து நிக்குறாளே' என இவளைத் தீயாக முறைத்துப் பார்த்தான்.

அவனைக் கண்டு முதலில் வியப்பால் விழி விரிய… பின் என்ன என விவரிக்க முடியாதது போன்ற ஒரு பார்வையை செலுத்தினாள் புவனா.



====


தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற தோளில் வியர்வையை துடைத்தவாரு நிமிர்ந்து பார்த்தான் வெற்றி. யாரும் கண்ணில் படவில்லையெனினும் யாரென அறிவான்!

'இவ ஒருத்தி முன்னாடியே வர மாட்டா; பேசமாட்டா; ஆனா இந்த பார்வைக்கு ஒன்னும் குறச்சலே இருக்கறதில்ல.' என மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

ஆனாலும் அந்த கள்ளத்தனமான பார்வை பிடிக்காமல் இல்லை. சுடும் வெயிலைத் தாண்டி எப்போதும் போல சில்லென்ற ஒரு உணர்வு.

.......…...
.............

வயிறாரா சாப்பிட்டவன், சற்று நேரம் ஓய்வுக்குப் பின் வயலுக்குள் சென்றுவிட, இத்தனை நேரம் பதுங்கியிருந்த வைக்கபோருக்கு பின்னாலிருந்து சற்று எட்டி பார்த்தாள்... தேன்மொழி.




டீசர் நல்லாருக்கா ப்பா?

டீஸர் குட்டிதான். நாளைக்கு 1st எபி போடுறேன்.❤

பேமிலி அதுக்குள்ள என்ன பிரச்சனை, அத தாண்டி எல்லாரும் ஜோடி சேர்ந்தங்களா அப்படின்றது தான் ஸ்டோரி... ❤

கதையை என்னால முடிஞ்ச அளவு நல்லா கொண்டு போறேன் ப்பா. 😊

படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க. 💞
 
Last edited:

Thani

Well-known member
Member
புவனா நீயே ஸ்டெடியாய் நிக்கும் போது உன்ன இடிக்க வந்தவனும் பைக்கும் காத்தில பறக்கணுமா ....😂
என்னம்மா கதிரை பாத்தவுடன் சும்மா சொக்கி .....போய் நிக்கிறாய் .....என்னா..ஆஆ....லவ்வா.....ஆஆஆ😜

தேனு சைட்டடிக்குறதை ...ரசிக்கிறதை விட்டுபுட்டு நீ ....போய் பேசு ராசா வெற்றி .....ரொம்ப ரொம்ப பீலாயிட்டாய் பாவம் தான் நீ .....😀
 

ரோஜா

✍️
Writer
புவனா நீயே ஸ்டெடியாய் நிக்கும் போது உன்ன இடிக்க வந்தவனும் பைக்கும் காத்தில பறக்கணுமா ....😂
என்னம்மா கதிரை பாத்தவுடன் சும்மா சொக்கி .....போய் நிக்கிறாய் .....என்னா..ஆஆ....லவ்வா.....ஆஆஆ😜

தேனு சைட்டடிக்குறதை ...ரசிக்கிறதை விட்டுபுட்டு நீ ....போய் பேசு ராசா வெற்றி .....ரொம்ப ரொம்ப பீலாயிட்டாய் பாவம் தான் நீ .....😀
அதான 🤭🤣

லவ்வே தான் 😍

வெற்றி பாவமா 😅

ஆமா sis. ஏன் பேச மாட்றாங்கனு சீக்கிரம் பாப்போம்

ரொம்ப நன்றி sis 🥰
 

ரோஜா

✍️
Writer
டீசர் குட்டியா இருந்தாலும் செம...
எபி படிக்க வெயிட்டிங்
டீசர் செம்மையா. எபி சீக்கிரம் வருது 😍😍

நன்றிகள் sis 🥰😊
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom