இரண்டாவது திருமணம் அதற்கான காரணம் என்னை வெகுவாக கவர்ந்தது
கிருஷ் அபூர்வமான பெண் நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆதங்கமாக இருந்தது சித்தியின் தம்பி மணமகன் அவ்வ்
மாறன் guess இருந்தது பட் நீங்க reveal பண்றதுக்காக வெயிட் பண்ணி படிச்சேன் interesting
நல்ல நண்பர்கள் இந்தக் கதையின் இன்னொரு பிளஸ்
மித்து குட்டி சுட்டி பெண் செம maturity அம்மாவை வச்சு வாங்கற இடமெல்லாம் தூள்
Dialogues எல்லாம் சூப்பர் crisp
அழகான குடும்பக் கதை
வெற்றி பெற வாழ்த்துகள்