• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாஞ்சி மயிலாஞ்சி

Kokila Balraj

Active member
Member
இரண்டாவது திருமணம் அதற்கான காரணம் என்னை வெகுவாக கவர்ந்தது
கிருஷ் அபூர்வமான பெண் நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆதங்கமாக இருந்தது சித்தியின் தம்பி மணமகன் அவ்வ்
மாறன் guess இருந்தது பட் நீங்க reveal பண்றதுக்காக வெயிட் பண்ணி படிச்சேன் interesting
நல்ல நண்பர்கள் இந்தக் கதையின் இன்னொரு பிளஸ்
மித்து குட்டி சுட்டி பெண் செம maturity அம்மாவை வச்சு வாங்கற இடமெல்லாம் தூள்
Dialogues எல்லாம் சூப்பர் crisp
அழகான குடும்பக் கதை
வெற்றி பெற வாழ்த்துகள்
 
T

Thank you for your lovable comment 💐💐💐❤️❤️ 🙏🙏
 
Natarajan A

New member
Member
அற்புதமான படைப்பு.

அழகான குடும்ப கதை
ஆதி,விசாலம்,கிருஷ், வேனி,மணி மாமா, மாறன்.
ஆதி பொறுப்பான அப்பாவா வாழ்ந்திருக்க,
மலர் தங்கமான அம்மா.
விசாலம் பொல்லாத சித்தியா இருக்காங்க.

கிருஷ் சுட்டியான College girl
வேணி பொறுப்பான பொண்ணு
மொத்தத்தில் கிருஷ்ணவேணி அழகான குடும்ப தலைவி.

மணி மாமா பொறுப்பான கணவன் மைத்துனன்.
மாறன் strict Business man.
மொத்தத்தில் மணிமாறன் அற்புதமான கதபாத்திரம்.

மற்றபடி தங்கை தம்பி friend friend habbi எல்லோரும் அவங்கவங்க கதா பாத்திரத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.

மொத்தத்தில் கதை ஒரு short flim பார்த்தது போல இருந்தது.

வெற்றி பெற என் ஆசிகள்.
 
Thank you for your support and encouragement 💐💐💐❤️❤️❤️🙏🙏🙏
 
New Episodes Thread

Top Bottom