• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாஞ்சி!மயிலாஞ்சி-ஆம்பல்

chitra ganesan

Well-known member
Member
மயிலாஞ்சி!மயிலாஞ்சி-
ஆம்பல்
அன்பான அப்பா அம்மாவிடம் சந்தோசமா இருக்கும் வேணிக்கு முதல் அதிர்ச்சியாக அம்மாவின் மறைவு.

அப்பாவின் அன்பில்,அரவணைப்பில் இருக்கும் போது எதிர்பாரா சூழ்நிலையில் அவரின் இரண்டாம் திருமணம்.

அடுத்து பாட்டியிடம் வளரும் வேணிக்கு பாட்டி மரண படுக்கையில் இருக்கும் போது சித்தியின் தம்பி மணியுடன் அவசர திருமணம்.

சித்தி விசாலம் அவளை அவள் அப்பாவிடம் கூட ஓட்ட விடாமல் இருக்கும் போது அவளின் தம்பி எப்படி இருப்பானோ?

வேணி வாழ்வில் மாறனின் அறிமுகம் ஒரு அழகான ட்விஸ்ட்.
அவன் அவள் கிட்டே என்னை புடிச்சி இருக்கான்னு கேட்டுட்டே இருப்பது க்யூட்😍
விசாலம்🤦🤦பொண்ணு age அட்டெண்ட் பண்ண நேரத்தில் ஹனிமூன் போன நல்ல அம்மா.பணம் மட்டுமே பிரதானம். ஆதி நல்லது செய்வதாக நினைச்சி அவரிடம் மாட்டிகிட்டார்.😕

அத்தனை அன்பாய் இருந்தவர் ஏன் விசாலத்தை திருமணம் செய்து கொண்டார்?மணி நல்லவனா? மாறன் யாரு?வேணியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பியதா என்பதை நீங்களும் படிச்சி தெரிஞ்சுக்கோங்க😊

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 
உங்களின் மேலான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤️❤️🙏🙏
 
Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom