• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 7

Apsareezbeena loganathan

Well-known member
Member
சஸ்பென்ஸ் தாங்கல????
என்னத்தான் நடக்குது???
Double action ah வெற்றி???
ஒரு வெற்றியே மர்மம்...
இன்னொன்னு தாங்காது
 
அல்லிக்கு இது வேண்டாத வேலையோனு தோனுது...அவன பத்தி முழுசா எதுவுமே தெரியாது...இதுல அவன் நடவடிக்கை வேற மர்மமா இருக்கு...என்ன காதலோ...வெற்றி எதுக்காகவோ துணி வியாபரம் பண்ற மாதிரி நடிக்கிறானோ
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன மர்ம மனிதன் இருக்கான் இவன்
ம்ம்ம்
Very interesting super 👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி
அல்லிக்கு இது வேண்டாத வேலையோனு தோனுது...அவன பத்தி முழுசா எதுவுமே தெரியாது...இதுல அவன் நடவடிக்கை வேற மர்மமா இருக்கு...என்ன காதலோ...வெற்றி எதுக்காகவோ துணி வியாபரம் பண்ற மாதிரி நடிக்கிறானோ
கண்மூடித்தனமான காதல்
சஸ்பென்ஸ் தாங்கல????
என்னத்தான் நடக்குது???
Double action ah வெற்றி???
ஒரு வெற்றியே மர்மம்...
இன்னொன்னு தாங்காது
பார்ப்போம் சிஸ்
 

Lakshmi

Well-known member
Member
வெற்றியும் செழியனும் ஒரே ஆளாக இருக்குமோ.🤔🤔🤔🤔
 

Priyakutty

Active member
Member
அல்லி க்கு அவர் மேல எவ்ளோ அக்கறை இருந்தா அப்படி சீக்கிரம் உதவிக்கு வந்துருப்பாங்க....😔

வெற்றி அஹ் பத்தி முருகனுக்கு தெரியுது....🧐

யார் வீடு? ஏன் அங்க போனாரு....?🤔

அழாதீங்க அல்லி.... அந்த புள்ளைக்கும் அவருக்கு நீங்க நெனைக்கற மாதிரிலாம் கண்டிப்பா எதும் இருக்காது....😊

டைட்டில் கரெக்ட் தான் ஆத்தர் ஜி.... மாயவன் தான் நம்ம ஆளு....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom