• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 18

கிருதியை செய்றதப் பார்த்து கோபமாவும் வருது பரிதாபமாவும் இருக்கு...இந்த மாதிரி க்யூரியாசிட்டி இருக்கிற பெண்கள் தான் பல பிரச்சினைகள்ள மாட்டிக்கிறாங்க😥
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கிருதியை செய்றதப் பார்த்து கோபமாவும் வருது பரிதாபமாவும் இருக்கு...இந்த மாதிரி க்யூரியாசிட்டி இருக்கிற பெண்கள் தான் பல பிரச்சினைகள்ள மாட்டிக்கிறாங்க😥
உண்மை தான்
 

Lakshmi

Well-known member
Member
தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறாள் வேறென்ன சொல்ல.
 

Priyakutty

Active member
Member
ஓ.... ரத்னா லவ் க்கு ஓகே சொல்லிட்டாரா....

குடிச்சு பார்த்துட்டாங்க....
இந்த பொண்ணுக்கு உண்மையா அறிவே இல்லை....😤

Suppose இதுலாம் போட்டோ எடுத்து வெச்சி மிரட்டனா என்ன பண்ணுவாங்க.... 🤨

விட்டில் பூச்சி மாறி விளக்க நோக்கி போகுது.... விபரீதம் தெரியாம.... 🙄
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom