• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 16

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
தெரிந்து செய்த தப்பு தானே ...அதனால் அந்த நண்பன் தான் தான் அப்படி பண்ணினேன் என்ன ஒத்து கொண்டு இருப்பான் .....😡
இந்த வேலை சுமை இருக்கே அது நம்மட ரத்தத்தை சுரண்டி விடும் ....இந்த நிலையில் மனஅழுத்தம் கண்டிப்பா வர நிறைய சான்ஸ் இருக்கு .....இதை ஒழுங்கா கையாளமல் விட்டாள் .....ரொம்ப ரொம்ப கஷ்டம் 😢
சூப்பர் ❤️
 
நண்பனின் துரோகம் அவனை இப்படி ஆக்கிருச்சு போல...இதை அவ கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை...அவ கிட்ட ஷேர் பண்ணிருந்தா இந்த அளவு அழுத்தம் இருந்திருக்காது
 
பாவம் இந்த டென்ஷன்ல தான் அவன் இப்படி ஆகிட்டான்

நண்பனின் துரோகம் அவனை இப்படி ஆக்கிருச்சு போல...இதை அவ கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை...அவ கிட்ட ஷேர் பண்ணிருந்தா இந்த அளவு அழுத்தம் இருந்திருக்காது

கூட இருந்த குழி பறித்த அந்த துரோகி நண்பன் யாரு?

எல்லாருக்கும் நன்றி பிரண்ட்ஸ்
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom