• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 6

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரெண்டு ஜோடியும் எப்ப மீட் செய்வாங்க??
ரித்தி பாடு திண்டாட்டம். குடும்ப பிடிவாதம் அப்படியே வேதாக்கு. இதில் மட்டும் ஒன்று.
கதை பாதிக்கு மேல் தான் சிஸ் மீட்.
ஆமா அதில் மட்டும் அப்படியே இருக்காள்.

நன்றி சிஸ் :)
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வேதா கோபம் என்ன விளைவை
ஏற்படுத்துமோ.ரித்து பாவம்.
கொஞ்சம் கஷ்டம் தான் மா.
ரித்து சமாளிப்பான்
நன்றிமா :)
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்டியா... சரியில்லையே... ஏன்மா ஏன் இப்டி😌😌😌😌
என்ன செய்ய இந்தக் கதையில் இவங்க எல்லாம் சீரியஸ் கேரக்டராத்தான் வருவோம்னு சொல்லிட்டாங்க😃😃
 

Baby

Active member
Member
என்ன செய்ய இந்தக் கதையில் இவங்க எல்லாம் சீரியஸ் கேரக்டராத்தான் வருவோம்னு சொல்லிட்டாங்க😃😃
நமக்கு சீரியஸ் கேரக்டரே ஆகாதே
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நமக்கு சீரியஸ் கேரக்டரே ஆகாதே
அழுத்தம் இருக்கும் அதே நேரத்தில் காதல் நிறைய இருக்கும். படிச்சுப் பாருமா. பிடிக்கலைனா உங்கள் விருப்பம் தான் தொடர்வது பற்றி :)
 

Baby

Active member
Member
அழுத்தம் இருக்கும் அதே நேரத்தில் காதல் நிறைய இருக்கும். படிச்சுப் பாருமா. பிடிக்கலைனா உங்கள் விருப்பம் தான் தொடர்வது பற்றி :)
காதல் இருக்குமா... அப்ப ஓகே... அந்த காதலோடயே அவங்க பிரச்சினையை எப்டி சமாளிக்கிறாங்கனு பாப்போம்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom