நன்றி சிஸ்Super ma thatha ivvalavu irangi vanthathe periya visayam avarukku varu kodutha pathil arumai semma epi
Varambanukku aapu vachachi inthal ellam appana pillai sagalaiye nnu kekkrane ila vanthu nippan appo yenna pannuvan
ஆமாம் சிஸ்அருமை. அந்த காலத்து மணுஷங்க அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர மாட்டாங்க. தாத்தா
இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிசு.குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் கிடைத்ததும் வேதா சரியாகிடுவா
நன்றி சிஸ்தாத்தா பாரு இப்பகூட விறைப்பா பேசிட்டு் போறாரு. வேதா இப்பகூட பாரு வாய் அடங்குதா. உன் பொண்ணு லவ் பண்றதா சொன்னா கல்யாணம் பண்ணி வைப்பியா. பார்க்கலாம் அதையும். ஆனாலும் சூப்பர். இனி வேதா சரியாகிவாளா...