• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 24

selvipandiyan

Active member
Member
என்ன காதலோ இப்படி எல்லாரும் கண்டுக்காம விட்டு,இப்போ கஷ்டம் யாருக்கு?
 

Baby

Active member
Member
இன்னமும் ஏறப்போதா... அடேய் ராசா உங்களுக்கு ஒரு எண்ட் இல்லையா.. மாத்தி மாத்தி படுத்துறீங்களே
 

amirthababu

Active member
Member
போதும் ரெண்டு ஜோடிகளையும் நிம்மதியா இருக்க விடுங்கள்
 

Lakshmi

Well-known member
Member
இளா கயல் துணையாவது ரித்வி,வருவுக்கு கிடைத்ததே.
 

kothaisuresh

Well-known member
Member
அச்சோ இன்னும் பி.பி. ஏறுமா? பாவம் பா .இப்போது தான் இரண்டு ஜோடிகளும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்களே அப்படியே ஜாலியா வாழ விடுங்கள்.
 

Rajam

Well-known member
Member
உதவியை மறக்க மாட்டார்கள் ரிதது, வேதா.
இனி இவர்கள் நட்பு தொடரனும்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன காதலோ இப்படி எல்லாரும் கண்டுக்காம விட்டு,இப்போ கஷ்டம் யாருக்கு?
காதல் கஷ்டத்தையும் தரும்! அதை மீறி அவங்க காதலால் வாழ்க்கையை ஜெயிக்கிறாங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இன்னமும் ஏறப்போதா... அடேய் ராசா உங்களுக்கு ஒரு எண்ட் இல்லையா.. மாத்தி மாத்தி படுத்துறீங்களே
இனி தானே இருக்கு ;)
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
போதும் ரெண்டு ஜோடிகளையும் நிம்மதியா இருக்க விடுங்கள்
இன்னும் கொஞ்சம் வலி அனுபவிக்கனும்னு அவங்களுக்கு எழுதியிருக்கே :(
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom