• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவோ? புயலோ? காதல்! - 19

Baby

Active member
Member
ஷப்பா... என்னா ஜென்மங்கடா இவனுங்க... ச்செய்... இப்டி தான் திடீர்னு அவசரப்பட்டு மாட்டிக்குவானுங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஷப்பா... என்னா ஜென்மங்கடா இவனுங்க... ச்செய்... இப்டி தான் திடீர்னு அவசரப்பட்டு மாட்டிக்குவானுங்க
ம்ம் ஆமா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எதுக்கு எல்லார் கண்ணிலும் படற மாதிரி செஞ்சான்?
அவங்களை சுத்தலில் விட சிஸ். கடைசியா எந்த ஊருக்கு போனாங்கன்னு தெரியாமல் அலைய விட
 

Rajam

Well-known member
Member
தப்பித்ததும் சரி,
சுற்றலிலும் சரி.
அவன் திட்டம் சரியாகத்தான் நடந்தது.
 

amirthababu

Active member
Member
என்ன சாதி வெறி. அவங்க பேசினதை கண்டுக்காம போவது மாதிரி போக்கு காட்டி இருந்தா இன்னும் அவகாசம் கிடைத்து இருக்கும்
 

kothaisuresh

Well-known member
Member
அடச்சீ என்ன ஜென்மங்கள் பா. இப்படி ஜாதி வெறி பிடித்து அலையறாங்க.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன சாதி வெறி. அவங்க பேசினதை கண்டுக்காம போவது மாதிரி போக்கு காட்டி இருந்தா இன்னும் அவகாசம் கிடைத்து இருக்கும்
அவசரப்பட்டுடான் 😑
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom