பிழை | திருத்தம் |
---|---|
தடுமாட்டம் | தடுமாற்றம் |
தலகாணி | தலையணை |
தவக்களை | தவளை |
தேவலை | தாழ்வில்லை |
தாவாரம் | தாழ்வாரம் |
திருவாணி | திருகாணி |
தீவாளி | தீபாவளி |
துகையல் | துவையல் |
துகை | தொகை |
துடப்பம் | துடைப்பம் |
துடை | தொடை |
துளிர் | தளிர் |
தொப்புள் | கொப்பூழ் |
நஞ்சை | நன்செய் |
நல்லெண்ணை | நல்லெண்ணெய் |
நேத்து | நேற்று |