பிழை - திருத்தம்
அடமழை × - அடைமழை ✓
அடமானம் × - அடைமானம் ✓
அதுகள் × - அவை ✓
அமக்களம் × - அமர்க்களம் ✓
அருவாமணை × - அரிவாள்மனை ✓
அருகாமை × - அருகு ✓
அலமேலு × - அலர்மேலு ✓
அழும்பு × - அழிம்பு ✓
அவைகள் × - அவை ✓
அவைகளை × - அவற்றை ✓
வினாயகன் × - விநாயகன் ✓
இகழ்ட்சி × - இகழ்ச்சி ✓
இடது × - இடம் ✓
இடதுகை × - இடக்கை ✓
இமையமலை × - இமயமலை ✓
அடமழை × - அடைமழை ✓
அடமானம் × - அடைமானம் ✓
அதுகள் × - அவை ✓
அமக்களம் × - அமர்க்களம் ✓
அருவாமணை × - அரிவாள்மனை ✓
அருகாமை × - அருகு ✓
அலமேலு × - அலர்மேலு ✓
அழும்பு × - அழிம்பு ✓
அவைகள் × - அவை ✓
அவைகளை × - அவற்றை ✓
வினாயகன் × - விநாயகன் ✓
இகழ்ட்சி × - இகழ்ச்சி ✓
இடது × - இடம் ✓
இடதுகை × - இடக்கை ✓
இமையமலை × - இமயமலை ✓