• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிச்சிப்பூ

zeenath khaja

New member
Member
#நந்தனம்பேட்டிகதைகள்
பிச்சிப்பூ அவர்கள் எழுதிய "சொக்கனின் மீனாள்"
வாவ் அருமையான கதை 🥰👏
மீனாட்சி ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் இவள்... வேலை பிடித்தமின்மையாலும் தன் சிடு மூஞ்சி சி எல் இடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும்.. தனக்கு திருமணம் செய்யுமாறு தன் தந்தையின் முன்னால் நிற்கிறாள் 😀 இவளை ஒரு உயர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என ஆசைப்படும் ருத்ரனின் ஆசையை தன் பயத்தால் குழி தோண்டி புதைக்கிறாள்.. தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவளின் ஆசைப்படியே அவளுக்கு வரன் பார்க்க தன் மனைவியின் பிறந்த ஊருக்கு செல்லும் இவர்கள் அங்கு பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பார்த்து அதிர்ந்து நிற்கிறாள் மீனாட்சி... எந்த டி எல் க்கு பயந்து திருமணம் செய்ய முடிவு செய்தாலோ அவனே அங்கு இவர்கள் பார்க்க வந்த மாப்பிள்ளையாக அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ந்து நிற்கிறாள்... 😀😀 ஒரே குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பி ஆன சுந்தரேஸ்வரனும்...சுந்தரராஜனும்... புரோக்கரின் குளறுபடியால் ஒரே பெண்ணை பார்க்க வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து தங்களின் குடும்ப பகையால் ஒருவரை ஒருவர் சாடி வெளியேறுகிறார்கள்... பார்த்த முதல் பார்வையிலேயே சுந்தரேஸ்வரனை விரும்ப ஆரம்பிக்கும் மீனாட்சி.. திருமணம் பேச ஆரம்பித்த நேரத்தில் இருந்து ஏற்படும் அசம்பாவிதங்களால் எங்கு அவனை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ எனப் பரிதவிக்கும் நிலைகள் அனைத்தும் அருமை... அந்த சொக்கனின் கை சேர்ந்தாளா மீனாட்சி குடும்பம் பகை தீர்ந்து சுந்தரேஸ்வரனும் சுந்தர ராஜாவும் இணைந்தார்களா என்பது கதையில்... குடும்ப புகை காரணமாக இருந்தாலும் தன் தங்கை கல்யாணி தன் தம்பி ராஜாவுடன் பேசுவதை அனுமதித்திருந்த தன் நிலைப்பாட்டை ஈஸ்வரன் மீனாட்சி யிடம் விளக்கும் இடங்கள் நெகிழ்வு 🥰 தன் விடா முயற்சியாலும் உழைப்பாலும் துரோகத்தை வென்று தொழிலில் வெற்றி பெறும் ஈஸ்வரனின் உயர்வு அருமை 👏👏👏 கோவமாக இருப்பதாக காட்டிக் கொண்டு பாசத்தை வளர்க்கும் ஈஸ்வரனும் ராஜாவும் தங்கள் தங்கையை கல்லுமா ஆணிமா என வம்பு இழுத்து கொஞ்சுவதிலும் ஒன்றாக இருக்கிறார்கள் 🥰🥰 அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாகவும் மனதிற்கு இதமாகவும் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அருமை 🥰🥰👏👏👏 ஆனால் ராஜாவின் மனதிற்கினியவள் யார் என்பதை சொல்லாமலே கதையை முடித்து விட்டீர்களே ரைட்டர்ஜி..
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰💕🌹https://ezhilanbunovels.com/nandhavanam/index.php
 
Thank you sis for your lovely review ❤️😍🤩 அருமையான விமர்சனம் 💖 உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍 தங்களின் வாழ்த்துக்கும் நன்றிகள் சிஸ் ❤️
 
New Episodes Thread

Top Bottom