• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பற்ற வைக்கும் பக்கத்து வீடு-17

சுயம்-வரம் 17
அனைவருக்கு ஆடி பெருக்கு வாழ்த்துகள். பொங்கி வழியும் நதி போல் தங்கள் வாழ்வில் வளம் பெருகட்டும்.💜💜♥️
ஆடி மெகா சேப்டர் +1
Happie reading💜💜💜
 

chitra ganesan

Well-known member
Member
IMG_20220803_221746.jpg

அது எப்படி?🤔🤔🤔🙄
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பற்ற வைக்கும் பக்கத்து வீடு

புரளி பேசும் இம்மாதிரி
பெண்களால் அன்றும் இன்றும்
பல குடும்பம் அழிந்திருக்கு....
பார்க்காமலே _ செவி வழி கேட்டு
பலி போட்டு பேசும் வாய்களை
பார்த்திட்டு பதறம் பெற்றோர்கள்....
பழி சொல்ல தீர்க்க
பிளாக் மைல் பண்ணி
பாவம் சரண்யாவும் சம்மதிக்க_ சந்திரன்
பச்சை கிளியை திருமணம் செய்ய....
பாவமாய் பார்க்கும் திவ்யா????
 
Nice epi
இவங்க எல்லாம் லூசா என்ன விசாரிக்க கூட மாட்டாங்களா
ஒரு பொண்ணைப் பத்தி தப்பா சொன்னா எத்தனை பேரு விசாரிக்கறாங்க.. இன்னும் சேர்த்தி வேணா சொல்லுவாங்க..
 
பற்ற வைக்கும் பக்கத்து வீடு

புரளி பேசும் இம்மாதிரி
பெண்களால் அன்றும் இன்றும்
பல குடும்பம் அழிந்திருக்கு....
பார்க்காமலே _ செவி வழி கேட்டு
பலி போட்டு பேசும் வாய்களை
பார்த்திட்டு பதறம் பெற்றோர்கள்....
பழி சொல்ல தீர்க்க
பிளாக் மைல் பண்ணி
பாவம் சரண்யாவும் சம்மதிக்க_ சந்திரன்
பச்சை கிளியை திருமணம் செய்ய....
பாவமாய் பார்க்கும் திவ்யா????
அவளும் விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்தாள்.
 
புரளி பேசுறதுக்கு ஒரு டீம்...அவங்க புரளி தான் பேசுறாங்கனு தெரிஞ்சும் பிள்ளையை நம்பாம அத நம்புற பெற்றோர்...நல்லாருக்கு டா உங்க நியாயம்😏
 

New Episodes Thread

Top Bottom