• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 30

Rajam

Well-known member
Member
விக்ரம் கருணாகரன் தான் கடத்தல்காரனா.
அவராக இருந்தால்,
மகள் அறிந்தாள் என்ன செய்வாள்..
 

kothaisuresh

Well-known member
Member
அய்யோ படிக்கும் போதே பயங்கரமான இருக்கு. பாவம் குழந்தைகள்.கடத்தப்பட்டவர் சொன்னது விக்ரம் னா? கருணாகரனா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
விக்ரம் கருணாகரன் தான் கடத்தல்காரனா.
அவராக இருந்தால்,
மகள் அறிந்தாள் என்ன செய்வாள்..
பார்ப்போம் அம்மா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அய்யோ படிக்கும் போதே பயங்கரமான இருக்கு. பாவம் குழந்தைகள்.கடத்தப்பட்டவர் சொன்னது விக்ரம் னா? கருணாகரனா?
பார்ப்போம் சிஸ்
 

Priyakutty

Active member
Member
இன்னைக்கு ஷர்வா தர்ஷி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம ஓடிட்டாரு....🤭

லவ் இருந்தா ஆமா னு சொல்லுங்களேன் ஷர்வா.... 💞

அந்த சரவணன் சொன்னது.... ☹️

இப்படிலாம் இருக்கா....

உண்மையை கருணாகரன் தான் இதுக்கு காரணம் ஆஹ்....

அவர் வேற கல்யாணம் அது இது ன்னுட்டு இருக்காரு....

கடத்தல் பண்ணிருப்பாரா.... 🤔
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இன்னைக்கு ஷர்வா தர்ஷி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம ஓடிட்டாரு....🤭

லவ் இருந்தா ஆமா னு சொல்லுங்களேன் ஷர்வா.... 💞

அந்த சரவணன் சொன்னது.... ☹️

இப்படிலாம் இருக்கா....

உண்மையை கருணாகரன் தான் இதுக்கு காரணம் ஆஹ்....

அவர் வேற கல்யாணம் அது இது ன்னுட்டு இருக்காரு....

கடத்தல் பண்ணிருப்பாரா.... 🤔
Thank you
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom