• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 25 & 26

Rajam

Well-known member
Member
உயிர் துடிக்கும் வேதனை. உடன்பிறப்பே தப்பானவனு தெரிந்த அதிர்ச்சி.
தப்பிக்க முடியாது தன்னுயிர் நீத்தாள்.
சபரீஷ சும்மா விடக்கூடாது.
 

kothaisuresh

Well-known member
Member
கூடா நட்பு எவ்வளவு கேடுகளை செய்திருக்கு.சபரீஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தும் ஏன் இப்படி? இதுதான் சர்வா இப்படி மாறக் காரணமா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உயிர் துடிக்கும் வேதனை. உடன்பிறப்பே தப்பானவனு தெரிந்த அதிர்ச்சி.
தப்பிக்க முடியாது தன்னுயிர் நீத்தாள்.
சபரீஷ சும்மா விடக்கூடாது.
ஆமாம் அம்மா
நன்றி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கூடா நட்பு எவ்வளவு கேடுகளை செய்திருக்கு.சபரீஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தும் ஏன் இப்படி? இதுதான் சர்வா இப்படி மாறக் காரணமா?
வழிதவறி போய்விட்டான்
நன்றி சிஸ்
 

Priyakutty

Active member
Member
இந்த எபி அஹ் படிச்சிட்டு கண்ணே கலங்கிடுச்சு.... 😭☹️🥺

ஏன் சர்வேஷ் இப்படி...
திமிரு, வயசு அப்படி னு நெனச்சா.... எவ்ளோ பெரிய தப்பு...😡😡😡😡

வேதி..... ☹️☹️

அவனுங்களுக்கு நல்ல சாவே வராது.... 😡😡🤬🤬

இப்படி ஆகிடுச்சு....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த எபி அஹ் படிச்சிட்டு கண்ணே கலங்கிடுச்சு.... 😭☹️🥺

ஏன் சர்வேஷ் இப்படி...
திமிரு, வயசு அப்படி னு நெனச்சா.... எவ்ளோ பெரிய தப்பு...😡😡😡😡

வேதி..... ☹️☹️

அவனுங்களுக்கு நல்ல சாவே வராது.... 😡😡🤬🤬

இப்படி ஆகிடுச்சு....
Thank you
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom