பச்சைக்கிளியின் கோபம்...
ஃபாலோ செய்வது சந்திரனா
பலமுறை மனதில் பேசி
படியேறி மேலே செல்ல
பாதி படியில் நின்று
பார்த்து கொள்ள....
இவன் இல்லை என்றால்
வேறு யாரும் என்ற நினைவில்
படியில் தடுமாற
பதறி பிடித்து
இறுக அணைத்து
பதறிய பச்சை கிளியை
பாசமாய் தடவி குடுத்து
பதட்டம் குறைந்தாலும்
பாவையின் பார்வையில்
பனியாக உருகும் சந்திரன்.....