• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நேசத்தின் பரிமாற்றம்

ஓம் சாயிராம்

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

கடந்த ஜூலை மாதம் "நோஷன் பிரஸ்" நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை. இக்கதையின் மையப்பொருள், கல்லூரி படிப்பு பற்றிய ஒரு அப்பா மகளின் கண்ணோட்டம்.

நேசத்தின் பரிமாற்றம்

நேசத்தின்_பரிமாற்றம்_புத்தக_அட்டை.JPG

படித்துப் பாருங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்💐😀
நிறைய போட்டி கதைகள் எழுதி ...பரிசை தட்டிச்செல்லவும் எனது அன்பான வாழ்த்துக்கள் 😍
சூப்பர் கதை 😀❤️
கேசவனைப்போல் ஒவ்வொரு ஆண்களும் இருந்தா எப்படி இருக்கும் 😀
 
வாழ்த்துக்கள் சிஸ்💐😀
நிறைய போட்டி கதைகள் எழுதி ...பரிசை தட்டிச்செல்லவும் எனது அன்பான வாழ்த்துக்கள் 😍
சூப்பர் கதை 😀❤️
கேசவனைப்போல் ஒவ்வொரு ஆண்களும் இருந்தா எப்படி இருக்கும்
நன்றிகள் பல நட்பே!😍🙏🏾
இன்னைக்குத்தான் உங்க கமெண்ட் கவனிச்சேன்😇😇
கேசவன் மாதிரி ஆண்கள் இருக்கத்தான் செய்யறாங்க😊😊😊
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom