• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நீள்வதேனடி நின் கதங்கள் (1)

Thani

Well-known member
Member
தஷி ஏதோ ப்ளான் பண்ணிட்டான் ....ரகுவுக்காக ரேணுவிடம் பேசப்போறானா.....
சூப்பர் சூப்பர் சிஸ்😀❤️
 

Kokila Balraj

Active member
Member
Dakshi/shra, Ragu/Renu pair ah irukkumo good start ஒரே paragraph ah குடுக்காம sentence split panni குடுங்க படிக்க easy ah இருக்கும் அதே போல dialogues varum podhu quotes kulla குடுத்தா இன்னும் நல்லா இருக்கும்
 

chitra ganesan

Well-known member
Member
ஷிராவி அப்படி இருக்க தக்ஷிதான் காரணமோ?அவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல இவ காரணமோ?ஜித்து மேலே அவளின் பாராமுகம் டவுட் வருதே?🤔
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம் சிஸ்.
ஆனால் யார் யார் பேசுறாங்கனே புரியலை.
கேரக்டர்ஸ் பேசும் போது " " இப்படி கொட்டேஷன்குள்ள போடுங்க.
 

Mathykarthy

Well-known member
Member
Nice start sis.. dhasagirivan different name..nalla irukku.. raghukkum renukkum kalyanam panni vaikka plan pannittan.. shravi en kuzhanthaikitta ippadi nadanthukira
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நீள்வதேனடி நின் கதங்கள்....

ரகுநந்தன் ரேணுகா
இருவருக்கும் மறுவாழ்வு ...
அமைய வாழ்த்துக்கள்....

தக்ஷி ஷிராவி.....
இவர்களின் காதலில்
அவர்களின் திருமணமா அல்லது அவர்களின் திருமணத்தில் இவர்களின் காதலா????

நித்திய கல்யாணி மலரே
நின் கதை ஆரம்பம்
அருமை....
வாழ்த்துக்கள்.....
 

Thani

Well-known member
Member
Hi sis ❤️
எப்போ எபியுடன் வருவீங்க ...சீக்கிரம் வாங்க.....
நலமா சிஸ் நீங்கள் ???
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom