• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நீயே என் தேவதேவி - 1

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நீயே என் தேவதேவி

எனது 34 வது கதையின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி மக்களே...

எனது மற்ற கதைகளுக்கு தரும் ஆதரவை இந்தக் கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கதையின் பதிவுகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாலை 5 மணியளவில் வரும்.

தொடர்ந்து படிங்க! உங்கள் கருத்துக்களையும் மறவாமல் சொல்லிவிட்டு செல்லுங்க!

 
இவன் நம்ம ரகுவோட தம்பி தான். அவனுக்கு தான் ஆக்ஸிடென்ட் ஆகி ரொம்ப கஷ்டப்பட்டான் நான் கண்டு பிடிச்சிட்டேன் 😍😍😍 அடேய் உனக்கு இவ்வளவு வாய்யா 😂😂😂 எல்லாம் அமையும் போது அமையும்
 

Mathykarthy

Well-known member
Member
நம்ம ராகு சுபரூபா பூவிதழ் மலரே..... 🥰❤️

Super Start 💖💖💖
விஷ்ணு நீ இப்படி சிரிச்சு முறைச்சுன்னு மாறி மாறி வித்தை காட்டினா அவ பயப்படாம என்ன பண்ணுவா.... 🤭🤭🤭
 

kothaisuresh

Well-known member
Member
ரகு ரொம்ப பொறுப்பான அப்பாவா ஆகிட்டியே, ரூபா இரண்டாவது கன்சீவ் ஆகி இருக்காளா? விஷ்ணு நீ அழகா இருக்கன்னு சொல்லிட்டேஅவள பயமுறுத்தற 😜😜😜😜
 

New Episodes Thread

Top Bottom