• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தோழியர் அறிவுரை -18

Apsareezbeena loganathan

Well-known member
Member
தோழியர் அறிவுரை.....
தோள் கொடுக்கும் தோழிகள்
தோழமையாய் பேசி
தவறை உணர்த்தி
தன்மையாய் பேசி
தோழியை சகஜ நிலைக்கு இட்டு
தட்டி கொடுத்து
தண்டனையாக ஒரு அறை வைத்து
திருத்திய நட்பு.....
தெளிவாய் உணர்ந்து
தன் மௌனத்தை களைத்தாள்.....
 
Nice epi
டாக்சிக்கான ஆட்களை பொறுத்து போவது இல்லை சகிப்பு தன்மை அது ஒருவரை ஒருவர் புரிந்து தானாக வரவேண்டும்
உண்மைதான். ஆனால் அது பலருக்குத் தெரிவது இல்லை.
 
தோழியர் அறிவுரை.....
தோள் கொடுக்கும் தோழிகள்
தோழமையாய் பேசி
தவறை உணர்த்தி
தன்மையாய் பேசி
தோழியை சகஜ நிலைக்கு இட்டு
தட்டி கொடுத்து
தண்டனையாக ஒரு அறை வைத்து
திருத்திய நட்பு.....
தெளிவாய் உணர்ந்து
தன் மௌனத்தை களைத்தாள்.....
உங்களுக்கு என்ன பதில் கொடுக்கறதுனு அப்ப அப்ப தெரியலை. ஒவ்வொரு கமென்டும் அப்படி இருக்கு.💜💜
 
டாக்ஸிக்கான ஆட்களை பொறுக்க வேண்டிய அவசியம் இல்லை...ஆனா பொறுத்தே போக மாட்டோம்ன்றது தப்பு...இது இருபாலருக்கும் பொருந்தும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எதிர்பாரா கல்யாணம்.
அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு அவகாசம் வேண்டும் தான்.
 

Thani

Well-known member
Member
சந்திரன்.... உனக்கு தலையாட்டி பொம்மைக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது 😄
 

New Episodes Thread

Top Bottom