• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 21

kothaisuresh

Well-known member
Member
எப்படி அவ அப்பா அம்மா இறந்தாங்க விபத்துலேயா?
அச்சோ பாவம் தாராவ தப்பா நினைச்சிட்டேனே
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வலிக்க செய்தவனை
வச்சி செய்கிறாள் திருப்பி....
வினய் நல்லா அனுபவி ராஜா ......
வலிக்குதா இப்போ????
 
தாரா கிரேட்...அவங்கள தப்பா நினைச்சாலும் பரவாயில்லனு பவி வாழ்க்கைக்காக முயற்சி எடுத்திருக்காங்க...

இப்ப கேட்டா எப்படி சொல்வா...அவளோட ஆதங்கம் சரி தான்...அந்த ஆதங்கத்தை காட்டினா துரையால தாங்க முடியாதோ...குடிக்க கிளம்பியாச்சு😬
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எப்படி அவ அப்பா அம்மா இறந்தாங்க விபத்துலேயா?
அச்சோ பாவம் தாராவ தப்பா நினைச்சிட்டேனே
நன்றி சிஸ்
Nice epi
குடிகாரன் என்னைக்கும் திருந்தவே மாட்டான்
நன்றி சிஸ்
வலிக்க செய்தவனை
வச்சி செய்கிறாள் திருப்பி....
வினய் நல்லா அனுபவி ராஜா ......
வலிக்குதா இப்போ????
நன்றி சிஸ்
தாரா கிரேட்...அவங்கள தப்பா நினைச்சாலும் பரவாயில்லனு பவி வாழ்க்கைக்காக முயற்சி எடுத்திருக்காங்க...

இப்ப கேட்டா எப்படி சொல்வா...அவளோட ஆதங்கம் சரி தான்...அந்த ஆதங்கத்தை காட்டினா துரையால தாங்க முடியாதோ...குடிக்க கிளம்பியாச்சு😬
நன்றி sis
 

Thani

Well-known member
Member
ம்கூம் ....இவன் திருந்த மாட்டான் ....அதுதான் சார் கவலைய மறக்க வெளியே கிளம்பிட்டாரே .....சரி இவள் தனது கவலைய மறக்க எங்கே போக ?????
சூப்பர் ❤️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom