• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

செவ்வந்தி துரையின் சாபமடா நீ எனக்கு....

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஆண்கள்:
காத்தவராயன்: காலம் கடந்தாலும் கைக்கு வந்த காதல் வாழ்வு...

ஆதிரன் : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ....
அன்பையும் ஆசையையும்
அதட்டி சொல்லும்
ஆத்திரத்தை அடக்க தெரியாமல் ஆட்டிப்படைக்கும்
ஆபத்தான கத்தி.....

வருண் : தன்னை வருத்திக் கொண்டாலும் தன்னால் ஒரு பெண்ணையும் வருத்த முடியாத வாலிபன் வருண்....

சூர்யா : சொக்கத்தங்கம் சொல்வதற்கு ஒன்றுமில்லை சூர்யா போல
சூழ்நிலை கைதியாய்
தவறு செய்தாலும்
சுமையாய் கருதாமல்
சுகமாய் ஏற்றுக் கொள்ளும் சுகமான சுமையாய் காதல்....

யஷ்வந்த் :
எதார்த்தமானவன்
எதற்கும் அஞ்சாதவன்
எதையும் துணிந்து செய்பவன் எந்த சந்தர்ப்பத்திலும்
தன் நட்பையும் காதலையும் விட்டுத்தராதவன்.....

தனபால் : காம பிசாசுக்கு கரெக்டான தண்டனை

மனோகர் :
பிள்ளைகளின் ஆசைகளை விட பணத்தாசையே பெரிதாய் எண்ணுபவன்...
பணத்தாசை பிடித்த பிணம்....

அலெக்ஸ்: மனைவியிடம்அன்பை வெளிப்படுத்தத் தெரியாத கணவன் ,அன்பு தந்தையாய் மகனுக்கு அன்பை அள்ளிக் கொடுக்கும் அப்பா....

மோகன்: அப்பாவியான ஜீவன் அடப்பாவி ஆன கதை

பெண்கள்:

காந்திமதி: அரக்கியாக பழிவாங்கி அம்மாவாக மாறும் தாய்மை...

குணவதி: குற்றம் காண குணம் குற்றமே அதுதான்....

குந்தவி: குற்ற உணர்ச்சி குந்தானி....... குற்றதிற்கு தண்டனை மரணமே இவள் கோர்ட்டில்.....
செல்லா _ஸ்பிலிட் பெர்சனாலிடி
செல்லகுட்டி....
வெச்சு செய்யும் சிங்க குட்டி....

சங்கவி: சூழ்நிலை கைதி.... சுத்தமா சுய புத்தி இல்லாத...
சுயநலமா யோசித்தாலும்
சங்கடமான சூழ்நிலையிலும்
சோகங்களை மட்டுமே சந்திக்கும் சாதாரண மனுஷி...
சந்தோஷத்துக்கு ஏங்குபவள்....


தர்ஷினி : தவறுக்கு துணை போகும்.... தன்னலம் தான் முக்கியம் என தன் நிலையில் இருக்கும்....

தாரணி:
தன் காதல் மேல் நம்பிக்கை இல்லாமல்
தன் காதலன் மேலும் நம்பிக்கை இல்லாமல்
தன் வாழ்க்கையின் மேலும் நம்பிக்கை இல்லாமல்
தவறுகள் செய்துவிட்டு திருந்தி வாழத் துடிக்கும் தாரணி....
தன் வாழ்க்கை மட்டுமே பெரிது என எண்ணி வாழ்பவள்...

யவனா: எதற்கு இந்த தண்டனை என்று தெரியாமல் தவறு செய்யாதவனை தண்டித்து விட்டு
தண்டனைக்கு தன்னையே வருத்திக் கொண்டு
தவறை திருத்திக்
கொள்பவள்.....


பூங்கொடி: பூவாய் மென்மையாய் கொடி போல தன் கணவன் மீது பாசம் வைப்பவள்
மகன் மேல் மலையளவு நம்பிக்கை வைப்பவள் மருமகளையும் மகளாய் பாவிப்பவள்
அன்புக்கு பிறந்தவள்.....

நம் வாழ்க்கையின்
நம்முடன் பயணிக்கும் ஆண் பெண் குண நலன்கள்......
சந்திக்கும் சிந்திக்கும்
விரும்பும் வெறுக்கும்
படிக்கும் பிடிக்கும்
ஆண் பெண்
கதை பாத்திரங்களாக
கண் முன்னே வந்து போகும்.....
கதை கருத்து கதைக்களம் காதல் கதையை கச்சிதமாக முடித்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சகி......💐💐💐💐💐💐💐
 
அனைத்து கதாபாத்திரங்களையும் உள்வாங்கி இருக்கிங்க சிஸ். மிக்க நன்றிகள்.. உங்களுடைய கருத்துக்கள் எனது நாளை சிறப்பாக்கி இருக்கு. தேங்க் யூ சிஸ் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom