Suberb..சரண்யாவின் மனச்சலனம்....
காயத்திரி நிச்சயம்
கலட்டாவாக தோழிகளுடன்
கலகல வென்று
கொண்டாட்டமாய் தொடங்கி இருக்க ...
சற்றே மன குழப்பத்துடன்
சரண்யா சுத்த...
சரணின் மனதை புரிந்து கொண்டு
சகஜமாய் பேசி விசயத்தை கேட்டு
சரண்யாவிற்கு அறிவுரை கூறி
சந்தேகங்களை தீர்த்து வைக்க.....
சந்தோசம்.......
I love your comments.. your 1 comment equals to 10 comments..