• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சரண்யாவின் மனச்சலனம்-26

Thani

Well-known member
Member
காயத்ரி நிச்சயம் சூப்பரா போயிட்டு ....
சரண் சந்திரன் மனம் விட்டு பேசினால் எல்லாம் சரியாகிடும் தானே ....எங்க இதுகள் இரண்டு பேசிட்டாளும் ....க்கும்....
சந்திரனுக்கு கடிதம் வந்துள்ளது ....ஒருவேளை ஆன்சைட் வேலைக்கு ஏதேனும் போட்டிருப்பானா🤔.....
சூப்பர் 😍
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சரண்யாவின் மனச்சலனம்....
காயத்திரி நிச்சயம்
கலட்டாவாக தோழிகளுடன்
கலகல வென்று
கொண்டாட்டமாய் தொடங்கி இருக்க ...
சற்றே மன குழப்பத்துடன்
சரண்யா சுத்த...
சரணின் மனதை புரிந்து கொண்டு
சகஜமாய் பேசி விசயத்தை கேட்டு
சரண்யாவிற்கு அறிவுரை கூறி
சந்தேகங்களை தீர்த்து வைக்க.....
சந்தோசம்.......💐💐💐💐💐
 
சரண்யாக்கே அவ மனமாற்றம் புரியல போல...

காயத்ரி கிட்ட சரண்யா மட்டும் இருந்தாள்னு வரதுக்கு பதிலா சந்திரன் இருந்தான்னு இருக்கு...பார்த்துக்கோங்க
 
சரண்யாக்கே அவ மனமாற்றம் புரியல போல...

காயத்ரி கிட்ட சரண்யா மட்டும் இருந்தாள்னு வரதுக்கு பதிலா சந்திரன் இருந்தான்னு இருக்கு...பார்த்துக்கோங்க
I seriously thank you. Usually i edit well. But for the pastweek due to my eye infection i dont feel well. Becaz of that only i delayed in udating new epis eventhough finished all epi except last epi. ♥️💜💜சந்திரனை அவளுக்கு எப்போதுமே பிடிக்கும். சம்டைம்ஸ் அந்த அன்பு காதலாக மாறும் போது உணராம போயிரும்.
 
சரண்யாவின் மனச்சலனம்....
காயத்திரி நிச்சயம்
கலட்டாவாக தோழிகளுடன்
கலகல வென்று
கொண்டாட்டமாய் தொடங்கி இருக்க ...
சற்றே மன குழப்பத்துடன்
சரண்யா சுத்த...
சரணின் மனதை புரிந்து கொண்டு
சகஜமாய் பேசி விசயத்தை கேட்டு
சரண்யாவிற்கு அறிவுரை கூறி
சந்தேகங்களை தீர்த்து வைக்க.....
சந்தோசம்.......💐💐💐💐💐
♥️♥️♥️♥️
 

New Episodes Thread

Top Bottom