• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கோதையின் பிரேமை -Note from Author

அன்புள்ள வாசகர்களே!

நான் உங்கள் செம்பருத்திப் பூ.

முதலில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போது என்னால் கதையை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை. போட்டிக்கான காலவகாசம் கடந்தாலும், நிச்சயமாக மீதி கதையை பதிவிடுகிறேன்.

வரும் செப்டம்பர் ஒன்று முதல், மீதி கதையை தொடர்ந்து பதிவிடுகிறேன் நண்பர்களே. இன்று போல் என்றும் உங்கள் அன்பு கலந்த ஆதரவை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளும்,

கோதை, பிரேம் மற்றும் செம்பருத்திப் பூ.🌺🌺

@Ezhilanbu @Apsareezbeena loganathan @அமுதா சக்திவேல் @chitra ganesan @EswariSasikumar @Thani @மஞ்சுகைலாஷ் @Megalaveera @ப்ரியசகி
 
Thani

Well-known member
Member
அழகான கதை சிஸ்.....
வருத்தமா இருக்கு ....உங்களின் நிலமை நமக்கு தெரியாது தானே .....okayபிரச்சனை இல்ல 😪
நீங்கள் இன்னும் நிறைய நாவல்கள் எழுத என்னோட வாழ்த்துக்கள் சிஸ்❤️❤️❤️❤️
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
Oh my god.....
What is this????
Y suddenly????
We could understand your side too...
But really good feeling story with positive vibes....going good too ...
It's ok dear...take care.....
But really we miss கோதை துளசி( நட்பு)
( பிரேம் விட அவர்களை தான் பிடித்திருக்கு)....sure we will
Wait for story....so come soon....
 
அன்புள்ள வாசகர்களே!

நான் உங்கள் செம்பருத்திப் பூ.

முதலில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போது என்னால் கதையை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை. போட்டிக்கான காலவகாசம் கடந்தாலும், நிச்சயமாக மீதி கதையை பதிவிடுகிறேன்.

வரும் செப்டம்பர் ஒன்று முதல், மீதி கதையை தொடர்ந்து பதிவிடுகிறேன் நண்பர்களே. இன்று போல் என்றும் உங்கள் அன்பு கலந்த ஆதரவை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளும்,

கோதை, பிரேம் மற்றும் செம்பருத்திப் பூ.🌺🌺

@Ezhilanbu @Apsareezbeena loganathan @அமுதா சக்திவேல் @chitra ganesan @EswariSasikumar @Thani @மஞ்சுகைலாஷ் @Megalaveera @ப்ரியசகி
Take your own time செம்பருத்தி🌺🌺🌺🌺🌺 @செம்பருத்திப்பூ
 
New Episodes Thread

Top Bottom