• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

காயத்ரியின் அமைதி -6

Apsareezbeena loganathan

Well-known member
Member
காயத்ரியின் அமைதி....
காயத்ரி அமைதி
கல்யாணத்தை பாதிக்குமா???

பச்சைக்கிளி சொல்லாத என்றால் பத்தாயிரம் தடவை சொல்லும் பச்சைக்கிளி அருமை......
பால்ய நண்பர்கள் அதே
பாசத்துடனும் நட்புடன்
பேசிக் கொள்வது அருமை....

புடலங்காய் மாதிரி
குள்ள கத்திரிக்காய்
நட்பின் செல்ல சீண்டல்கள்
அருமையோ அருமை....
 
காயத்ரியின் அமைதி....
காயத்ரி அமைதி
கல்யாணத்தை பாதிக்குமா???

பச்சைக்கிளி சொல்லாத என்றால் பத்தாயிரம் தடவை சொல்லும் பச்சைக்கிளி அருமை......
பால்ய நண்பர்கள் அதே
பாசத்துடனும் நட்புடன்
பேசிக் கொள்வது அருமை....

புடலங்காய் மாதிரி
குள்ள கத்திரிக்காய்
நட்பின் செல்ல சீண்டல்கள்
அருமையோ அருமை....
அனைத்தையும் விட உங்கள் கமென்ட் அருமை.🥰🥰🥰
 

Sembaruthi Ii

Member
Member
சுயம்-வரம் 6
Happie Reading😊😊
உங்களுடைய அனைத்து விமர்சனங்களுக்கும் நன்றிகள் பல. ஒரு எழுத்தாளருக்கு மிகப்பெரிய பரிசு பணமோ..விருதோ அல்ல. வாசகர்களின் விமர்சனம்தான்.😍♥️♥️ Thanks a lot.
என்ன யோசனை காயத்திரிக்கு.. சரண்யா இல்ல 😂😂😂பச்சக்கிளி ஜெயச்சந்திரன் கூட நல்ல timepass. அங்க என்ன நடந்துச்சோ..குட்டி எபி
 

Lakshmi

Well-known member
Member
சந்திரன் சரண்யாவை விரும்புகிறாரோ.
 

New Episodes Thread

Top Bottom