ஆட்டம் செம சுவாரஸ்யமா இருந்தது
ஆவியா, அகல்யாவா, ஹீரோவா, வேலாயுதமா, சாம்பவியான்னு எல்லார் மேலேயும் சந்தேகம் வர வச்சுட்டீங்க
Anti-hero வா அறிமுகமாகி அவனே ஜோக்கர் ன்னு சொல்லிகிட்டு அதிரடியா ஆக்சன் அண்ட் ரொமான்டிக் ஹீரோ அவதாரமெடுத்த கார்த்திக் என்ன impress பண்ணல because I'm heroine ஆர்மி
கீர்த்தி என்ன சாச்சுப்புட்டா
Authorji u r a very good story teller
ஒரே ஒரு suggestion episode starting la previous epiyoda லீட் எடுக்கறது தொடர்ந்து படிக்கும் போது repetitive ah இருந்தது might be ongoing la படிச்சிருந்தா தெரிந்திருக்காது
It's just my view
வெற்றி பெற வாழ்த்துகள்