• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 15

#நந்தனம்போட்டிகதைகள்
பாரிஜாதம் பூ அவர்கள் எழுதிய
"கலைந்த ஓவியமே"
நவீன் பிரசாத்... அழகன் ஆனால் சிறு குறைபாடு இவன் கண்களில்... இதன் காரணமாக சம்மதம் சொன்ன பெண் பின்பு தன்னை நிராகரித்ததை நினைத்து கோபம் கொண்டிருக்கும் இவன்.. சந்திக்கிறான் அவளை தன் ஆபீசிலேயே.. தன்னைப் பார்த்த அவள் அதிர கூடும் என இவன் காத்திருக்க அதற்கான எந்த எதிர்வினையும் இல்லாமல் புதிதாக பார்ப்பது போல அவனைப் பார்த்து நிற்கிறாள் நம் நாயகி மகிமா என்னும் மகாலட்சுமி.. தன்னை வேண்டாம் என நிராகரித்தளை தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும் ஏனோ அவளின் பின்னே போகும் மனதை என்ன செய்து தடுப்பது என தெரியாமல் அதிர்ந்து நிற்கிறான்... தன் குறையை ஆபீஸில் இரு பெண்கள் கேலி செய்து பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேரிடும் நவீன் அங்கு அந்த பெண்களை முறைத்து கொண்டிருக்கும் மகிமாவை கண்டு அதையே தானே இவளும் செய்தால் என குழம்பி நிற்கிறான்... இதற்கான விடை என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்... இதில் மற்றொரு ஜோடியாக வருவது மகிமாவின் அண்ணன் சரவணனும் நவீனின் தங்கை நிவேதிதாவும்... பார்த்த முதல் சந்திப்பிலேயே பொண்டாட்டி என கேலி செய்யும் சரவணனை கோபத்துடன் படிக்காத உனக்கு படித்த நாள் வேண்டுமா என இழிவு படுத்தி பேசி விடுகிறாள் நிவேதா.. முந்தைய ஜோடியை விட இந்த ஜோடியே அதிக சுவாரசியமாக இருக்கிறார்கள் 🥰 இவர்களின் கதையை படிக்க நான் ஆவலாக இருக்கிறேன் 🥰😀 சிவகாமி.. நவீன் மற்றும் நிவேதாவின் தாய் தன் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று இவரின் துடிப்பு அருமை 🥰 தேள் கொடுக்காக கொட்டும் நிவேதாவை இவர் அடக்கும் இடங்கள் அனைத்தும் அருமை👏👏இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அடுத்த கதாபாத்திரம் சிச்சுவேஷனை இவன் அழகாக கையாண்ட விதம் அருமை 👏 இவனுக்கும் ஒரு ஜோடி கண்டிப்பாக வேண்டும் சொல்லிவிட்டேன்..😁😁
body shaming பற்றியும் அதன் வலிகளையும் ஒருவரின் குறையை பற்றி கூறி அவர்களை கேலி செய்யும் போது அவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை அழகாக எடுத்துரைத்த ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள் 👏👏 அடுத்து பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹💐 விறுவிறுப்பாகவும் சிறிது நகைச்சுவையாகும் கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை 🥰🥰👏👏👏 நிவேதா தன் தாயிடம் வாங்கும் அடிகளை பார்த்து மனம் மிகவும் மகிழ்ந்தது 😀😀
இறுதியாக ஒன்று முக்கியமாக சொல்ல வேண்டும்..மகிமா கண்ட கனவு ஏம்மா ரைடர் ஜி.. எதுக்கு இப்படி எங்கள பதற வைக்கிறீங்க 😔😡 அடுத்த பாகத்துலயாவது இப்படி எங்களை பதற வைக்காம இருங்க... அதில் அதிக லவ் எதிர்பார்க்கிறோம் okkk. 🥰😘அந்தப் பாகத்தை முடித்த பிறகு என்னை tag செய்யுங்கள்..
Good luck dear 💐🥰❤️
Unexpected review akka 😘😘😘😘😘😘😘 tqq so much Kka....
விரைவில் அடுத்த பாகத்துடன் உங்களை நான் சந்திக்கிறேன் அக்கா😘😘😘😘😘
 
ஒருத்தி அடி வாங்கினது க்கு மகிழ்ந்தேன் எனக் கூறியது தங்கள் மட்டுமே அக்கா🤣🤣🤣 kirushnankku ஜோடி😝😝😝😝கொடுத்துருவோம் கா
 
திருமண சீன் வைக்க வேண்டும் அக்கா அது தான் இப்படி செய்தேன்😂😂😂😂
 
Nichiyama akka tag செய்கிறேன் அக்கா😘😘😘😘
 
உங்களின் விமர்சனத்தை பெரிதும் எதிர் பார்த்தேன் அக்கா🥲
நிறைய பெண்டிங் இருக்கு ... படிச்சு முடிக்கனுமேனு கமண்ட்ல நைஸ் மட்டும் போடுறேன்😣
 
நிச்சியம் உங்களிடம் இருந்து விமர்சனங்களை எதிர் பார்ப்பேன் அக்கா அடுத்த பகுதிக்கும் உங்களின் ஆதரவு வேண்டும் என்ற கூடுதல் வேண்டுதலுடன்
 
New Episodes Thread

Top Bottom