• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே - ஆறு

Nithya Mariappan

✍️
Writer
மஞ்சள் நடவு பத்தி சொன்னது நல்லா இருந்துச்சு... வேணி விஷம் ரொம்ப தான் அதிகாரம் பண்ணுது... அதை அடிச்சு பறக்க விடாம வீட்டுல வச்சு அழகு பாக்குறான் சரவணன்
 
மஞ்சள் நடவு பத்தி சொன்னது நல்லா இருந்துச்சு... வேணி விஷம் ரொம்ப தான் அதிகாரம் பண்ணுது... அதை அடிச்சு பறக்க விடாம வீட்டுல வச்சு அழகு பாக்குறான் சரவணன்
நிவேதா வருவாள் சிஸ்டர் அதை செய்ய😁😁
 
வேண்டாத வேலை செய்கிறாய் வேணி
விரோதத்தை சம்பாதிக்க போகிறாய் நீ!!!

மஞ்சள் தகவல் அருமை ஆத்தரே! தனியாக தகவல் மாதிரி கொடுக்காமல் கதையின் போக்கில் இணைக்க முயற்சி செய்யுங்கள்; படிக்கவும் அதே சமயத்தில் அறிந்துகொள்ளவும் சுவாரசியமாக இருக்கும்(just one kind suggestion தான் சகி)💖💖
 
ஆத்தர் ரொம்ப படிப்ஸ் போலன்னு எனக்கும் இந்த எபி படிச்சதும் தோணுச்சு😂😂😂😂😂
இந்த எபி யே குட்டி தான்... கண்டன்ட் கிடைக்காமல் இப்படி எழுதினேன் சொன்னா அடிக்க வருவாங்களோ🤭🤭
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom