• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே - ஆறு

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கண்டிப்பா கண்டிப்பா... போடற sis... Ithuve 1100 வார்த்தைகள் போயிட்டு🙄🙄🙄
நாங்க எல்லாம் 1500யில் இருந்து 1700 வரை எழுதியே சின்ன எபின்னு சொல்றாங்க. :D:ROFLMAO:
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நவின் மகிமா 🧐🧐🧐🧐
இவங்க தானே ஹீரோ ஹீரோயின்....🤔🤔🤔🤔
எனக்கு என்னமோ.😁😁😁😁....
சரவணன் நிவேதா தான்
ஹீரோ ஹீரோயின் ஆக தெரியுது....
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩.....
நல்லா யோசிக்கிற
நல்லா பேசுற.... ஆனா அத
நயமா சொல்ல தெரிய வேணாமா
நிவேதா.....
நாவடக்கம் கொஞ்சம் வேணும்
நாலு பேரு முன்னாடி இல்லைன்னாலும்
நம் முன்னாடி நிற்பவரிடம்.....

அம்மாவின் ஆதங்கமும்
அவரின் வார்த்தைகளும்
அவளை காயப்படுத்தினாலும்
அவளும் பெண் தானே....
அவளுக்கும் ஆசை இருக்குமே....
அழகு பத்தி பேசும்போது
அலட்சியம் வரத்தான் செய்யும்...
 
நவின் மகிமா 🧐🧐🧐🧐
இவங்க தானே ஹீரோ ஹீரோயின்....🤔🤔🤔🤔
எனக்கு என்னமோ.😁😁😁😁....
சரவணன் நிவேதா தான்
ஹீரோ ஹீரோயின் ஆக தெரியுது....
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩.....
நல்லா யோசிக்கிற
நல்லா பேசுற.... ஆனா அத
நயமா சொல்ல தெரிய வேணாமா
நிவேதா.....
நாவடக்கம் கொஞ்சம் வேணும்
நாலு பேரு முன்னாடி இல்லைன்னாலும்
நம் முன்னாடி நிற்பவரிடம்.....

அம்மாவின் ஆதங்கமும்
அவரின் வார்த்தைகளும்
அவளை காயப்படுத்தினாலும்
அவளும் பெண் தானே....
அவளுக்கும் ஆசை இருக்குமே....
அழகு பத்தி பேசும்போது
அலட்சியம் வரத்தான் செய்யும்...
எனக்கு அப்படி தான் தோணுது பேசாம ஹீரோ ஹீரோயின் name sollama irunthu இருக்கலாமோ🤣🤣🤣🤣
 
ரெண்டு ஜோடியா ஒரு ஜோடி பார்த்துகிட்ட்டு சண்டை போட்டுட்டாங்க இன்னொரு ஜோடி பாத்துக்கவே இல்லை ஆனால் பிரிஞ்சு நிக்குது.இந்த வேணி விஷமா இருக்கு 🧐🧐🧐.கொடியை ஒன்னு விட்ட மாதிரி இந்த வேணியையும் ஒன்னு விடணும் 🙄அப்புறம் நிவி தன்னை பத்தி மட்டும் யோசிக்கிற சுயநலவாதி.information நிறைய இருக்கு ud குட்டியா இருக்கு 🤐🤐
 
ரெண்டு ஜோடியா ஒரு ஜோடி பார்த்துகிட்ட்டு சண்டை போட்டுட்டாங்க இன்னொரு ஜோடி பாத்துக்கவே இல்லை ஆனால் பிரிஞ்சு நிக்குது.இந்த வேணி விஷமா இருக்கு 🧐🧐🧐.கொடியை ஒன்னு விட்ட மாதிரி இந்த வேணியையும் ஒன்னு விடணும் 🙄அப்புறம் நிவி தன்னை பத்தி மட்டும் யோசிக்கிற சுயநலவாதி.information நிறைய இருக்கு ud குட்டியா இருக்கு 🤐🤐
ஒரு information kudukarathu thapa da🤣🤣🤣🤣inime kammi pannikiren ka.... சுயநலமாக இரு நாடு munneridum nu kuranku pillai சாமியார் சொல்லி இருகார்🤣🤣
 

Thani

Well-known member
Member
நமக்கெல்லாம் தெரியும் இரண்டு ஜோடி என்று ....நமக்கு குழப்பமும் இல்ல நீங்க குழம்பாம ...சீக்கிரம் அடுத்த ஜோடியை கண்ணுல காட்டுங்க ....😜இல்லாதுபோனால் உருட்டுகட்டை ரெடியா இருக்கு எப்படி வசதி ....😜

கதைநல்லாதான் போகுது சிஸ்... மகிழ்ச்சியாக எழுதுங்க ஜாமாச்சிடலாம்😀😍
 
நமக்கெல்லாம் தெரியும் இரண்டு ஜோடி என்று ....நமக்கு குழப்பமும் இல்ல நீங்க குழம்பாம ...சீக்கிரம் அடுத்த ஜோடியை கண்ணுல காட்டுங்க ....😜இல்லாதுபோனால் உருட்டுகட்டை ரெடியா இருக்கு எப்படி வசதி ....😜

கதைநல்லாதான் போகுது சிஸ்... மகிழ்ச்சியாக எழுதுங்க ஜாமாச்சிடலாம்😀😍
Hahahahaha eluthitte irukken... கட்டையா நான் பாவம்🙈🙈
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom