• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணாடி கோணங்கள்

kothaisuresh

Well-known member
Member
அருமை. சுமதி 👌👌👌👌. அண்ணன் தம்பி களுக்கு பணம், சொத்து தான் குறி, தங்களுக்கும் ஒருநாள் வயதாகும் என்பது மறந்து விட்டது.
 
சுமதி முதியவர்களுக்காக ஆரம்பத்த டேகேர் அருமையான யோசனை...உடம்பு சரியில்லாத மாமனரை கவனித்த அனுபவம்...பார்க்கிறவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த கஷ்டம்...இவனுங்க பார்க்கவும் மாட்டானுங்க ஆனா சொத்து அனைத்தும் வேணும்😏...வயசான தான் புரியும்
 

New Episodes Thread

Top Bottom