சுமதி முதியவர்களுக்காக ஆரம்பத்த டேகேர் அருமையான யோசனை...உடம்பு சரியில்லாத மாமனரை கவனித்த அனுபவம்...பார்க்கிறவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த கஷ்டம்...இவனுங்க பார்க்கவும் மாட்டானுங்க ஆனா சொத்து அனைத்தும் வேணும்...வயசான தான் புரியும்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.