• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஓவியம் நிறைவு

Thani

Well-known member
Member
முதலில் நன்றி இரண்டாம் பாகம் தர்றதுக்கு....😀🙏
அப்புறம் சொன்னது போல் டாண் என இரண்டாம் பாகத்துடன் வந்துடனும்.....❤️😀

இதுங்க ரெண்டும் விட்டால் ....நாள் கணக்கா லவ் பண்ணும் போல...😜
செல்ல பெயரெல்லாம் வைத்து ...தூள் கிளப்பிட்டாங்கள்....
சரவணன் பம்முறான் என்ன ப்ளான் வைத்திருக்கிறான்....
நிவியின் அலப்பறை சூப்பர்..... என்ன ....சரவணன் அவள கண்டுக்கல ....அவளுக்கு கொஞ்சம் காண்டாச்சு போல
சூப்பர் 👌❤️
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
 
chitra ganesan

Well-known member
Member
ஒரு வழியா எல்லா பிரச்சனையும் தெரிந்து கலைந்த ஓவியம் அழகா முற்று பெற்றது.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 
முதலில் நன்றி இரண்டாம் பாகம் தர்றதுக்கு....😀🙏
அப்புறம் சொன்னது போல் டாண் என இரண்டாம் பாகத்துடன் வந்துடனும்.....❤️😀

இதுங்க ரெண்டும் விட்டால் ....நாள் கணக்கா லவ் பண்ணும் போல...😜
செல்ல பெயரெல்லாம் வைத்து ...தூள் கிளப்பிட்டாங்கள்....
சரவணன் பம்முறான் என்ன ப்ளான் வைத்திருக்கிறான்....
நிவியின் அலப்பறை சூப்பர்..... என்ன ....சரவணன் அவள கண்டுக்கல ....அவளுக்கு கொஞ்சம் காண்டாச்சு போல
சூப்பர் 👌❤️
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Ttqq கா❤️❤️❤️

எங்க டா review ah kanom
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
பாரிஜாத பூவே......
 
Attachments

  • IMG_20220821_005723.jpg
    IMG_20220821_005723.jpg
    82.8 KB · Views: 67

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உடல் குறை இருக்கலாம் மனகுறை தான் இருக்க கூடாது.
கூட இருக்கவங்களே சுட்டி காட்டும் போது வரும் வலி அதிகம் தான். அதையும் நவீன் இயல்பா கடந்து போவது நல்லா இருக்கு.
வாழ்த்துகள்மா
 
Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom