• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 4

ஹலோ மக்களே!

இதோ உங்க பன்னீர்ப்பூ கதையின் நான்காம் அத்தியாயத்தோட வந்துட்டேன்.

என் வெளிச்சப்பூவே வா 4

கதையை படித்து நிறைகுறைகளை சொல்லுங்க.

இப்படிக்கு,
உங்க கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
பன்னீர்ப்பூ🌹
 
விவாகரத்தா 🙄🙄🙄நேத்ரன் என்ன பண்ணுவான்
அவன் நிலைமை கொஞ்சம் மோசமா தான் இருக்கு... என்ன பண்ணுவான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.😊
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சம்மந்தியை சந்தித்து
சமாதானம் பேச வந்த இடத்தில்
சங்கடமாய் இருந்தாலும்
சற்றும் எதிர்பார்க்காத வகையில்
சந்தோசமாய் நிகழ்வுகள்....
நேத்ரனின் துடுக்கு பேச்சு
பெற்றவர்களின் மனவருத்தம்
போக்க ...
பாட்டியுடன் சேர்ந்து அடிக்கும்
லூட்டி அருமை....

விவரமாய் மாப்பிள்ளையை
வீட்டிற்கு அழைத்து
விருந்து வைக்க நினைத்தால்
விவாகம் செய்து கொண்டவள்
விவாகரத்துக்கு தயாராகி விட்டாள்....
 

Thani

Well-known member
Member
விவகாரத்துக்கு ரெடி ஆகிறாளா .....என்னடா நடக்குது...
பயபுள்ளையை சுத்தலில விடப்போகிறாளா என்ன????
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இதுக்கு எதுக்கு தாலி கட்ட விட்டாள்?
தாலி கட்ட தலையாட்டின மாதிரி இதுக்கும் தலையாட்டுவானா என்ன?
 
இந்த பாட்டி பேத்திய பத்தி தெரிஞ்சும் கல்யாணம் பண்ண வச்சு இப்ப அவ டைவர்ஸ்க்கு ரெடியாகுறா....தேவையில்லாம நேத்ரன அவங்க பெத்தவங்க எல்லாருக்கும் சங்கடம் தானே
 

Mathykarthy

Well-known member
Member
Anga urariya kalyanam panna erpadu panranga iva vivakarathu panna yosikura.. ellam indha pattiyaala.. jollya suthittu irunthavana ivakitta matti vittutanga.. nethran enna panna poran..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom