இவ்வளவு ஈஸியா ஏத்துகிட்டாங்க
Thank you sisNice
வாசவி நேத்ரன் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க சிஸ்தன் பலவீனத்தை அடக்க
திமிறை முகமூடியாய் அணிந்து தனிமையை தோழியாக ஏற்று
தனக்குள்ளே ஏங்கி தவிக்கும்
தன்னம்பிக்கை வாசவி....
எதையும் மறைக்காமல்
எல்லோரையும் கலகலப்பாக
எங்கும் அலட்டல் இல்லாத
எப்பொழுதும் துள்ளலுடன் நேத்தரன்....
இரு துருவங்கள்
இரு மனநிலை
இரு பக்க நியாயம் இருந்தாலும்
இருமனமும் திருமண பந்தத்தில்
இணைந்தும் ஒட்டாத நிலை
இருவரும் அவர் அவர்
இல்லத்தில்....
அப்பாவின் அமைதியும் தவிப்பும்
அதை எடுத்துக் கொண்டு விதம்
அன்னையின் நக்கலும்
அறிவுரையும் அருமை...
அடி வாங்க ரெடியா நேத்திரன்....
Thank you sis Aama Nethran parents so sweetNice epi
Netheran vetula correct sensela yeduthukitaanga
பையனோட சூழ்நிலை புரிஞ்சுருக்கு. அதான் ஏத்துக்கிட்டாங்க.இவ்வளவு ஈஸியா ஏத்துகிட்டாங்க
Thank you sisNice update dear
Thank you sisSuper Nethran family super.. nethran avanga amma convo so cute
வாசவி நேத்ரன் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க சிஸ்
கல்யாண வாழ்க்கைன்னா சிலபல அடிகள் வாங்கி தான ஆகணும். அதுக்கெல்லாம் நேத்ரன் எப்பவோ ரெடியாகிட்டான்
மிக்க நன்றி சிஸ்
நம்புவோம் சிஸ்நேத்திரன் தனது பேச்சாலும் சிரிப்பாலும் வாசவியின் முகமூடியை கழட்டுவானா....