• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 2

Apsareezbeena loganathan

Well-known member
Member
திடீர் கல்யாணம்
திட்டமிடா விதியா _ அல்லது
திட்டமிட்ட பாட்டியின் சதியா.....
தெளிவாய் திட்டமிடும் வாசவி
திகைப்பும் இல்லாமல்
அதிர்ச்சியும் இல்லாமல்
தெளிவாய் பார்க்கும் வாசவி
திருமணத்தை ஏற்க
பாவம் நேத்ரன்....
தடுக்கவும் முடியாமல்
ஏற்கவும் முடியாமல்
இருதலை கொள்ளியாய்
சம்மதம் தெரிவித்து
தவறாய் ஒரு
திருமணம் முடிந்தது..... இனி
திருத்தங்கள் ஆரம்பம்....

திருந்தாத ஜென்மங்கள் திருமணத்தன்று
திருவாய் தொறக்க
திருத்தமாய் பதிலடி கொடுத்து
திக்கு முக்காட செய்து விட்டான்....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
டெரர் கூட கல்யாணம் உடனே வேலைக்கு ஓடுவது... ஹப்பா! வித்தியாசம் கல்யாணம் போங்க.

அடுத்த எபி இன்னும் காணோமே
 
திடீர் கல்யாணம்
திட்டமிடா விதியா _ அல்லது
திட்டமிட்ட பாட்டியின் சதியா.....
தெளிவாய் திட்டமிடும் வாசவி
திகைப்பும் இல்லாமல்
அதிர்ச்சியும் இல்லாமல்
தெளிவாய் பார்க்கும் வாசவி
திருமணத்தை ஏற்க
பாவம் நேத்ரன்....
தடுக்கவும் முடியாமல்
ஏற்கவும் முடியாமல்
இருதலை கொள்ளியாய்
சம்மதம் தெரிவித்து
தவறாய் ஒரு
திருமணம் முடிந்தது..... இனி
திருத்தங்கள் ஆரம்பம்....

திருந்தாத ஜென்மங்கள் திருமணத்தன்று
திருவாய் தொறக்க
திருத்தமாய் பதிலடி கொடுத்து
திக்கு முக்காட செய்து விட்டான்....
திரும்ப திரும்ப படிக்கிறேன் சிஸ்... அத்தனை பெரிதாக நான் எழுதியதை ரத்தின சுருக்கமாக அழகான கவிதை வடிவில் பார்க்கும்போது... வார்த்தைகள் வரவில்லை 😍❤️
மிக்க நன்றி 😍❤️
 
டெரர் கூட கல்யாணம் உடனே வேலைக்கு ஓடுவது... ஹப்பா! வித்தியாசம் கல்யாணம் போங்க.

அடுத்த எபி இன்னும் காணோமே
ஹீரோயின் கொஞ்சம் வித்தியாசமானவளா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, இந்த ஹீரோ அவளுக்கும் மேல வித்தியாசமா இருக்கான். (Out of syllabus 🤭😜)

வந்துட்டேன் வந்துட்டேன் சிஸ்... இனி தீவிரமா களம் இறங்க போறேன். 😊
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom