• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 2

ஹலோ மக்களே!

இதோ உங்க பன்னீர்ப்பூ இரண்டாம் அத்தியாயத்துடன் வந்துட்டேன். கதையை படிச்சு நிறைகுறைகளை கருத்துகளில் சொல்லுங்க.

என் வெளிச்சப்பூவே வா 2

இப்படிக்கு,
உங்க கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
பன்னீர்ப்பூ 🌹
 
chitra ganesan

Well-known member
Member
பாட்டி செஞ்சது அவருக்கு சரி.நேத்ரன் அம்மா அப்பாவை நினைச்சி பார்த்து இருக்கணும் தானே கல்யாணம் முடிஞ்சு இன்னும் அவன் வீட்டுக்கு கூட சொல்லல.ஆபீஸ்க்கு போக வேண்டிய நிலை நேத்ரனுக்கு🙄
 
பாட்டி செஞ்சது அவருக்கு சரி.நேத்ரன் அம்மா அப்பாவை நினைச்சி பார்த்து இருக்கணும் தானே கல்யாணம் முடிஞ்சு இன்னும் அவன் வீட்டுக்கு கூட சொல்லல.ஆபீஸ்க்கு போக வேண்டிய நிலை நேத்ரனுக்கு🙄
ஆமா அவங்க அப்பா அம்மா மகனோட கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தனும்னு ஆசைப்பட்டாங்களோ 😐 பாவம் நேத்ரன் 😐
உங்க கருத்துக்கு நன்றி சிஸ் 😍
 
Paatti plan yethuvum pannraangalaa 🤔🤔🤔
Aanaalum puthu maappillaikku eppdi thaniya aarathi suththirukka vendaam 😛😛😛
Nethra yethir kaalam prahaasamaa erukka poghuthu 🤭🤭
Interesting update dear 👍👍👍
Adhu dhan yerkanave plan panni execute pannitangale 😂
Avan first pondatti kooda naalu vaarthai bayamillama pesi pazhagattum aprm serthu vachu aarathi suthalam 😜
Haha adhu dhan ellarukume therinjadhache 😂
Thank you for ur comments sis 😍❤️
 
பாட்டிக்கு அவங்க பேத்தி தான் முக்கியம்...நேத்ரன் பெத்தவங்கள நினைச்சுக்கூட பார்க்கல...இதுல வாசவி பண்றது ரொம்ப டூமச்...நீயேண்டா கொஞ்சம் கூட எதிர்க்க மாட்டேங்கிற நேத்ரா
 
பாட்டிக்கு அவங்க பேத்தி தான் முக்கியம்...நேத்ரன் பெத்தவங்கள நினைச்சுக்கூட பார்க்கல...இதுல வாசவி பண்றது ரொம்ப டூமச்...நீயேண்டா கொஞ்சம் கூட எதிர்க்க மாட்டேங்கிற நேத்ரா
ஆமா எங்க பேத்திக்கு கல்யாணமே நடக்காதுன்னு நினைச்சுட்டாங்க போல...
வாசவி கேரக்டரே அப்படி தான 😁
நேத்ரனுக்கு ஏதாவது பிளாஷ்பேக் இருக்குமோ 🙄
பொறுத்திருந்து பார்ப்போம் 😁
உங்க கருத்துக்கு நன்றி சிஸ் 😍❤️
 
Thani

Well-known member
Member
வாசவி இப்படி இருக்க ...அவளின் அம்மா தான் காரணமா?
நேத்திரன் போட்ட ..போட்டில் அவர்கள் வாயை மூடிவிட்டார்கள் ...நல்ல மூக்குடைப்பூ ....ஹாஹாஹா ....
அவனை சாப்பிட விடாம கூட்டிட்டு போறது சரியா வாசவி பயபுள்ள சாப்பாட்டை ஏக்கமா பாத்தானே ...ரொம்ப பசி போல..
சூப்பர் சூப்பர் சிஸ்❤️
 
ஒரு வகையில் இருக்கலாம்...
ஹாஹா, இப்படிப்பட்டவங்களுக்கு நேத்ரன் தான் சரியான சாய்ஸ் 😂
அதான, பாவம் ஹீரோ... சாப்பிடக்கூட விடாம...🤭
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom