• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வாசம் நீ உன் சுவாசம் நான்

Kokila Balraj

Active member
Member
உங்கள் முதல் கதைக்கு வாழ்த்துக்கள்
வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் அருமை
கதை மாந்தர்கள் அதிகம் எப்படி லிங்க் பண்ண போறிங்கன்னு நினைச்சேன் பட் அழகா குழப்பம் இல்லாம கொண்டு போய்ட்டீங்க well-done
Scenes present, past ன்னு பயணிக்கும் போது கொஞ்சம் குழப்பம் வந்தது பட் திரும்ப படிக்கும் போது ok
இன்னும் நிறைய எழுதும்போது automatically u will learn it
Unga mind voice konjam flow ah disturb பண்ணிச்சு
ராகவுக்கு எதாவது ஒரு severe punishment or புரிந்து திருந்துற மாதிரி இருந்திருக்கலாம் பட் ok சில ஜென்மங்கள் திருந்தாது
இதெல்லாம் just my views and suggestions don't take it as negative
சாரா, சூர்யா, அவன் அம்மா, ஶ்ரீதர், ராஜு, ஆயா, கணேசன் இவங்க எல்லாம் நான் ரொம்ப admire பண்ணின characters
Best wishes
 

New Episodes Thread

Top Bottom