மிக்க நன்றி மாWow sema story akka. Super a irunduchu. Ena dan Kiruba vitutu ponalum Vasuku Prasanna madiri alagana anbana oru husband kedachutan. Vasuvum purinju nadandukita. Super story. Prasanna chanceless story mudinjadu varuthama dan iruku irundalum happy
மிக்க நன்றி சிஸ்Seme story sis
மிக்க நன்றி சிஸ்Sis Lovely and Super story.
மிக்க நன்றி சிஸ்என்னுள் யாவும் நீயாக
உன்னுள் யாவும் நானாக
மாறி கலந்த உறவே
கணவன் மனைவி
அப்போது தான் அங்கே அழகிய
தாம்பத்தியம் நடைபெறும்
இனிய உறவாக இரண்டறக் கலந்து
வாழ்க்கை துணையை ரசித்து வாழும் பிரசன்னா வசுந்தரா
இருவரும் சேர்ந்து வாழ்ந்த காதல் வாழ்க்கையின் பரிசு விகாஷ்
வாழ்த்துக்கள் சிஸ்
இது கதை அல்ல வாழ்க்கை பாடம்!!!!!!
மிக்க நன்றி சிஸ்அருமை அருமை அருமை. பிரசன்னா வசுந்தரா வாழ்க்கையை அனுபவிச்சு வாழறாங்க.நிறைவான முடிவு.