• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக - 33 (Final)

S_Abirami

✍️
Writer
Wow sema story akka. Super a irunduchu. Ena dan Kiruba vitutu ponalum Vasuku Prasanna madiri alagana anbana oru husband kedachutan. Vasuvum purinju nadandukita. Super story. Prasanna chanceless 😍😍😍😍😍😍 story mudinjadu varuthama dan iruku irundalum happy 😍😍😍😍
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
என்னுள் யாவும் நீயாக
உன்னுள் யாவும் நானாக
மாறி கலந்த உறவே
கணவன் மனைவி
அப்போது தான் அங்கே அழகிய
தாம்பத்தியம் நடைபெறும்
இனிய உறவாக இரண்டறக் கலந்து
வாழ்க்கை துணையை ரசித்து வாழும் பிரசன்னா வசுந்தரா
இருவரும் சேர்ந்து வாழ்ந்த காதல் வாழ்க்கையின் பரிசு 🎁 விகாஷ்
🎉🎊வாழ்த்துக்கள் சிஸ்
இது கதை அல்ல வாழ்க்கை பாடம்!!!!!!
 

kothaisuresh

Well-known member
Member
அருமை அருமை அருமை. பிரசன்னா வசுந்தரா வாழ்க்கையை அனுபவிச்சு வாழறாங்க.நிறைவான முடிவு.
 

பிரிய நிலா

Well-known member
Member
என்னுள் யாவும் நீயாக
பிரசன்னாவின் பொறுமைக்கு கிடைத்த பரிசுதான் வசுந்தரா..
பிரசன்னா போல் அனைவரும் இருந்துவிட்டால் வாழ்க்கை வசந்தம் தான்...
 

GayuR

Member
Member
Very beautiful story sis... munnadiye intha kathai padichirunthaalum marupadiyum padikka salikave illai... avvalo nalla irukku story... Thanks a lot sis :D:love::love::love:
 

Sridevi@vicappugivi

Active member
Member
அருமை அருமை பிரசன்னா சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌ரொம்ப ரொம்ப பிடிச்சது எழில் ❤❤😘😘😘😘😘😘
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom